TAMIL MIXER
EDUCATION.ன்
CBSE செய்திகள்
மதிப்பெண் குறைவா..? துணைத் தேர்வு எழுதலாம் – CBSE
மதிப்பெண் குறைவாக பெற்றுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற புதிய திட்டத்தை இந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் பிப்.15ம் தேதி முதல் ஏப்.5ம் தேதி வரை சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 16.9 லட்சம் மாணவர்கள் 6,759 மையங்களில் எழுதினர்.
இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியாகின. இதில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் பொதுத்தேர்வு
முடிவுகளும்
நேற்று
மாலை
வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டு முதல் முறையாக, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை வெளியிடாமல் தவிர்த்து விட்டது சிபிஎஸ்இ நிர்வாகம்.
இந்த நிலையில் +2 மற்றும் 10ம் வகுப்புகளில்
மதிப்பெண்
குறைவாக
பெற்றுள்ள
மாணவர்கள்
அதிக
மதிப்பெண்
பெற
ஏதுவாக
துணைத்
தேர்வு
நடத்தப்படும்
என
சிபிஎஸ்இ
தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பில் 2 பாடங்களிலும்,
பிளஸ்
2 வகுப்பில்
ஒரு
பாடத்திலும்
அதிக
மதிப்பெண்
பெற
துணைத்
தேர்வு
எழுதலாம்
என
சிபிஎஸ்இ
தெரிவித்துள்ளது.
இது
மாணவர்களுக்கு
நல்வாய்ப்பாக
அமையும்
என்று
கல்வியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
முதலிடங்களைப்
பிடித்தவர்களுடைய
பெயர்களை
வெளியிடாமல்
இருக்கும்
சிபிஎஸ்இ
நல்ல
மதிப்பெண்
எடுத்து
தேர்ச்சி
பெற்ற
மாணவர்களுக்கு,
அதற்கான
சான்றிதழ்களை
அளிக்க
முடிவு
செய்துள்ளது.