TAMIL MIXER EDUCATION.ன்
காஞ்சிபுரம்
செய்திகள்
காஞ்சிபுரம் இசைப் பள்ளியில்
சேர
அழைப்பு
கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி, காஞ்சிபுரம் சதாவரத்தில் இயங்கி வருகிறது.
இங்கு, ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தவிர விஜயதசமி நாளிலும் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டு விஜயதசமி நாளான அக்., 5ல், இசைப்பள்ளியில்
சேர்க்கை
நடைபெறும்
என,
பள்ளியின்
தலைமையாசிரியர்
ரமணி
தெரிவித்துள்ளார்.
12
வயது
முதல்
25 வயது
வரையிலான
ஆண்,
பெண்
என
இருபாலரும்
சேரலாம்.
மூன்றாண்டு
பயிற்சிக்கு
பின்,
சான்றிதழ்
வழங்கப்படும்.
கலைப்பிரிவுகளில்
பயிற்சி
முடிக்கும்
மாணவர்களுக்கு,
ஹிந்து
அறநிலையத்துறை
மற்றும்
பள்ளிகளில்
இசை
ஆசிரியராக
பணிபுரிய
முன்னுரிமை
வழங்கப்படும்.