விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
முதல்வர்
மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர், ஜூன், 10க்குள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் அறிக்கை:
ஒவ்வொரு
ஆண்டும் உலக, தேசிய
அளவில் பதக்கம் பெறும்
சிறந்த இரு வீரர்,
இரு வீராங்கனை, இரண்டு
பயிற்சியாளர், இரண்டு
உடற்கல்வி இயக்குனர் அல்லது
உடற்கல்வி ஆசிரியருக்கு முதல்வர்
மாநில விளையாட்டு விருது,
ஒரு லட்சம் பரிசுத்தொகை, 10 ஆயிரம் தங்கப்பதக்கம், சான்றிதழ்
வழங்கப்படும்.