TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
S.I., காலிப் பணியிட தேர்வுக்கான
நேர்காணல்
பயிற்சி
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் காவல் துறை உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தேர்வுக்கான நேர்காணல் பயிற்சி வியாழக்கிழமை
தொடங்கவுள்ளது.
இதுகுறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையம் 444 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான
தேர்வை
நடத்தி
வருகிறது.
எழுத்துத் தேர்வும், உடற்திறன் தேர்வும் முடித்துள்ள நிலையில் இறுதிக்கட்டத்
தேர்வான
நேர்முகத்
தேர்வு
நடைபெறவுள்ளது.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருக்கும்
தேர்வா்களுக்கு
வழிகாட்டும்
வகையில்
மாதிரி
நேர்காணல்
தேர்வு,
நேர்முகத்
தேர்வுக்கான
அடிப்படைப்
பயிற்சி
ஆகியவற்றை
ஆா்வம்
அகாதெமி
வழங்குகிறது.
சுயவிவரங்கள்,
நடப்பு
நிகழ்வுகள்
தொடா்பான
பின்னணியில்
நேர்முகத்
தேர்வுக்கு
தயாராக
தகுந்த
வழிகாட்டுதல்
வழங்கப்படுகிறது.
பயிற்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. தகுதியுள்ள தேர்வா்கள் தங்களின் சுய விவரங்களுடன்
‘எண்
2165, எல்.பிளாக், 12வது பிரதான சாலை, அண்ணா நகா், சென்னை‘ என்ற முகவரியில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்
அல்லது
74488 14441,
91504 66341 ஆகிய
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.