HomeBlogரேஷன் விற்பனையாளர் பதவிக்கு நேர்காணல் - காஞ்சிபுரம்

ரேஷன் விற்பனையாளர் பதவிக்கு நேர்காணல் – காஞ்சிபுரம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
காஞ்சிபுரம்
செய்திகள்

ரேஷன் விற்பனையாளர்
பதவிக்கு
நேர்காணல்காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
பல்வேறு
வகையான
கூட்டுறவு
சங்கங்களில்,
காலியாக
இருக்கும்,
114
ரேஷன்
கடை
விற்பனையாளர்கள்
மற்றும்,
160
உதவியாளர்கள்
பணி
இடங்கள்
நேரடி
நியமனம்
மூலமாக
நிரப்புவதற்கு,
இணைய
வழியாக
விண்ணப்பங்கள்
பெறப்பட்டு,
பரிசீலனை
செய்யப்பட்டு
உள்ளது.

தகுதி வாய்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்
மற்றும்
உதவியாளர்களுக்கு
வரும்
15
ம்
தேதி
முதல்
29
ம்
தேதி
வரையில்,
காஞ்சிபுரம்
வந்தவாசி
சாலையில்
இயங்கும்
காஞ்சிபுரம்
மாவட்ட
கூட்டுறவு
ஒன்றிய
அலுவலகத்தில்,
நடக்கும்
நேர்காணலில்
பங்கேற்கலாம்.
மருத்துவரிடம்
உடல்
தகுதிச்
சான்றிதழினை
பெற்று
வர
வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள்
அவர்கள்
சம்மந்தப்பட்ட
நல
அலுவலரால்
வழங்கப்பட்ட
மாற்றுத்திறனாளி
அடையாள
அட்டை
நேர்காணலில்
சமர்ப்பிக்க
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular