கால்நடை உதவியாளர்
பணிக்கான நேர்காணல் – மதுரை
மதுரை
மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள
கால்நடை பராமரிப்பு உதவியாளர்
பணிக்கான நேர்காணல் ஏப்.
25 முதல் 30 வரை காலை
9.00 முதல் மாலை 5.00 மணி
வரை ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது.
இணை இயக்குனர் நடராஜகுமார் கூறுகையில்:
இப்பதவிக்கு பத்தாம் வகுப்பு பெயிலானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மதுரையில்
2015ல் காலியாக உள்ள
47 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோரில் 6196 பேருக்கு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. தினமும்
1200 பேருக்கு நேர்காணல், சான்றிதழ்
சரிபார்க்கும் பணி
நடைபெறும்.