Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
இந்திய
விமானப்படையில் ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரி, இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் வரும் டிச.,
10ம் தேதி முதல்
19ம் தேதி வரை
நடக்கிறது.
இதில்,
பங்கேற்ற www.airmenselection.cdac.in என்ற
இணையதளத்தில் நவம்பர்
30ம் தேதி வரை
முன்பதிவு செய்ய வேண்டும்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், கல்லுாரியில் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள், (ஆண்கள் மட்டும்) கலந்து கொள்ளலாம்.