Friday, February 7, 2025
HomeBlogவேலைவாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு ரூ.15 லட்சமாக மானியத் தொகை உயர்வு
- Advertisment -

வேலைவாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு ரூ.15 லட்சமாக மானியத் தொகை உயர்வு

வேலைவாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு ரூ.15 லட்சமாக மானியத் தொகை உயர்வு

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

வேலைவாய்ப்பு
இல்லா
இளைஞர்களுக்கு
ரூ.15
லட்சமாக
மானியத்
தொகை
உயர்வு

தமிழக அரசின்
படித்த
வேலையற்ற
இளைஞர்களுக்கான
வேலைவாய்ப்பு
உருவாக்கும்
UYEG
திட்டத்தின்
கீழ்
வியாபாரம்
சார்ந்த
தொழில்கள்துவங்குவதற்கு
திட்ட
மதிப்பீட்டு
தொகையும்
,
மானியத்தொகையும்
உயர்த்தப்பட்டுள்ளது.




இதுவரை இத்திட்டத்தில்
அதிகபட்சமாக
ரூ.5
இலட்சம்
வரை
வங்கியில்
கடன்பெற்று
அதற்கு
25
சதவீத
மானியம்
அதிகபட்சமாக
ரூ.1.25
இலட்சத்தை
பெறலாம்
என
அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது
புதிய
அரசாணை
படி
அதிகபட்சமாக
ரூ.15
இலட்சம்
வரை
வங்கியில்
கடன்பெற்று
அதற்கு
25
சதவீத
மானியம்
அதிகபட்சமாக
ரூ.3.75
இலட்சம்
வரை
பெறலாம்.




ஏற்கனவே உள்ள UYEGP மற்றும்
NEEDS
திட்டத்தில்
பொதுப்பிரிவு
ஆண்களுக்கு
சுய
தொழில்
செய்வதற்கு
அதிகபட்சமாக
35
வயது
பூர்த்தியாகி
இருக்க
வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி, சிறுபான்மையினர்,
பெண்கள்,
முன்னாள்
ராணுவ
வீரர்
ஆகியோர்
45
வயது
வரை
கடன்
பெறலாம்
என
அறிவிக்கப்பட்டிருந்தது.




புதிய அரசாணை படி திட்டத்தில்பொதுப்பிரிவு
ஆண்களுக்கு
45
வயது
வரையிலும்,
எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி., பி.சி.,சிறுபான்மையினர்,
பெண்கள்,
முன்னாள்
ராணுவ
வீரர்
ஆகியோர்க்கு
55
வயது
வரையிலும்
வங்கியில்
விண்ணப்பிக்க
தகுதிஎன
அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -