Important Current Affairs –
September Part 2
- “Politics of Jugaad: The
Coalition Handbook” – என்ற நூலின்
ஆசிரியர் யார்? சுபா நக்வி - அண்மையில் புதிய
அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? ராஜீவ் கவுபா - அண்மையில் புதிய
பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? அஜய்குமார் - அண்மையில் லோக்பாலின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
B.K.அகர்வால் - உலகின் பழமையான
வேலை செய்யும் என்ஜின்
எது? EIR – 21 - அமெரிக்காவின் கேடலினா
சேனலைக் கடந்த முதல்
ஆசிய நீச்சல் வீரர்
யார்? திவ்யங் சதேந்திர சிங் லோஹியா - 2019.ம் ஆண்டிற்கான ‘ராஜீவகாந்தி கேல் ரதன‘
விருது பெற்றவர்கள் யார்?
பஜ்ரங் புனியா & தீபா மாலிக் - தற்போதைய சிவில்
விமானப்போக்கிவரத்துறை அமைச்சர்
யார்? ஸ்ரீ ஹர்தீப் சிங் புரி - முதலாவது அமைதிக்கான பன்முகச்சார்பியம் மற்றும்
அரசியல் செயல் நலத்துக்கான சர்வதேச தினம் என்று
அனுசரிக்கப்பட்டது? 2019, ஏப்ரல் 24 - ஒக்ஜோகுல் பனிப்பாறை
எந்த நாட்டில் உள்ளது?
ஐஸ்லாந்து - தேசிய ஆசிரியர்
கல்வி கவுன்சில் (NCTE) எந்த
ஆண்டு நிறுவப்பட்டது? 1995 - சமீபத்தில் உலகத்த
திறன்கள் சர்வதேச போட்டி
எந்த நாட்டில் நடைபெற்றது? ரஷ்யா - எந்த மாநிலத்தின் வெற்றிலை இலைக்கு சம்பீதத்தில் புவிசார் குறியீடு கிடைத்தது?
கேரளா - ஐக்கிய அரசு
அமீரகத்தின் மிகவுயர்ந்த குடிமக்கள் கௌரவமான “Order of Zayed” வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இந்தியர் யார்? நரேந்திர மோடி - தற்போதைய நேரடி
வரி விதி (DirectTax Code) பணிக்குழுவின் தலைவர் யார்? அகிலேஷ் ரஞ்சன் - அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 25.வது
உலக பேட் மிண்டன்
சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெற்ற
இந்திய வீராங்கனை யார்?
பி.வி.சிந்து - தெற்காசியாவின் மிகப்பெரிய மண் – அணை எது?
பவானிசாகர் - தமிழ்நாட்டின் முதலாவது
புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது? வாரணவாசி (அரியலூர்) - 24 மணி நேரத்தில்
அதிக எண்ணிக்கையிலான தேசியக்
கொடியை ஏற்றி கின்னஸ்
உலக சாதனை புரிந்த
நகரம் எது? பெய்ரூத் (லெபனான்) - இந்தியாவின் மிகப்பெரிய வார்ப்பு சிற்பம் எந்த
மாநிலத்தில் கண்டறியப்பட்டது? தெலுங்கானா - இந்திய விமானப்படையின் தற்போதைய துணைத்தளபதி யார்?
ராகேஷ் குமார் சிங் பதாரியா - அடிமைகள் வர்த்தக
ஒழிப்பு நினைவு தினம்
எந்த தேதியில் அனுசரிக்கப்பட்டது? ஆகஸ்ட் 23 - மனு காந்தியின் டைரி என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டவர் யார்?
ஸ்ரீ பிரகலாத்சிங் படேல் - 100 மீட்டர் மற்றும்
200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் உலக சாதனை படைத்தவர்
யார்? உசைன் போல்ட் - சர்வதேச பத்திரிகை
நிறுவனத்தின் தலைமையகம்
எங்கு அமைந்துள்ளது? வியன்னா - அண்மையில் தெற்காசிய
“Spelling Bee” – 2019 போட்டியில் வென்ற
இந்திய – அமெரிக்க சிறுவன்
யார்? நவனீத் முரளி - செக் குடியரசில் நடந்த 2019.தடகள மிடிங்க்
ரெய்டர் நிகழ்வில் ஆண்கள்
300 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்
வென்ற இந்திய வீரர்
யார்? முகமது அனாஸ் - மால்லூ குகை
எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? மேகாலயா - முன்னுரிமையை பரந்த
அமைப்பானது, (Generalized System of Preference) எந்த
நாட்டுடன் தொடர்புடையது? அமேரிக்கா - “ஃபிட் இந்தியா
இயக்கம்” குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
கிரேன் ரிஜி ஜீ - TePe Sigema & Co சர்வதேச
போட்டி, எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? சதுரங்கம் - அடுத்த புத்தாண்டில் பூமிக்கு மிக அருகே
வரவுள்ள மிகப்பெரிய குறுங்கோள் எது? 99942 அப்போபிஸ் - தொடர்ந்து 126 மணி
நேரங்கள் நடனமாடி “நீண்ட
நேரம் நடமாடிய தனிநபர்”
எனும் புதிய கின்னஸ்
உலக சாதனை புரிந்தவர் யார்? பந்தனா - 2019.ல் G – 7 மாநாட்டின் நடப்பு தலைவராக இருந்த
நாடு எது? பிரான்ஸ் - “Game Changer” – என்னும்
நூல் எந்தக் கிரிக்கெட் வீரரின் சுயசரிதை? சாகித் அப்ரிடி - அரசுகளுக்கிடையேயான ஆர்டிக்
கவுன்சிலின் உறுப்பினராக உள்ள
நாடுகள் எவை? ரஷ்யா, சுவீடன், ஐக்கிய அமேரிக்கா - எந்த மாநிலத்தில், இயற்கைப் பனிக்கட்டியிலான இந்தியாவின் முதல் சிற்றுண்டி விடுதி
அமைந்துள்ளது? கம்மு & காஷ்மீர் - “பக்கமலை காப்புக்
காடுகள்” எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன? தமிழ்நாடு - “Group Sail” என்னும்
கடற்படை பயிற்சியில் பங்கேற்ற
நாடுகள் எவை? ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தியா - “கொங்கன் ரயில்வே
கார்ப்பரேசன் லிமிடெட்டின்” தலைமையகம் எங்கு
அமைந்துள்ளது? நவி மும்பை