- இந்திய அரசியலமைப்பு சாசன மறு ஆய்வுக்குழு எப்போது அமைக்கப்பட்டது? 2000, பிப்ரவரி 14
- உலக ஆக்டோபஸ்
தினம் எந்த தேதியில்
அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் 8 - அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன
அதிபர் யார்? ஷி ஜின்பிங் - அண்மையில் “கங்கா
அமந்திரன்” என்ற தனித்துவமான முயற்சியை தொடங்கியவர் யார்?
கஜேந்திர சிங் சேகாவத் - “A PATH TO DIGNITY” என்ற
குறும்படம் எந்த நிறுவனம்
வெளியிட்டது? ஐ.நா.மனித உரிமை கழகம் - பாண் (PAN) எண்ணை
வழங்கும் அமைப்பு எது?
மத்திய நேரடி வரிகள்
வாரியம் - அண்மையில் எந்த
நிறுவனத்தின் Mutual Fund.ஆனது,
“Nippon India Mutual Fund” என்று மறுபெயரிடப்பட்டது? Reliance - 2019.ம் ஆண்டின்
PCA.வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
பென் ஸ்டோக்ஸ் - CCS.என்பதன் விரிவாக்கம் என்ன? Country Cooperation Strategy (தேசிய ஒத்துழைப்பு உத்தி)
- அண்மையில் கோமோராஸ்
நாட்டின் மிக உயரிய
விருதான “தி ஆர்தர்
ஆப் தி கிரீன்
கிரசெண்ட்” விருதை பெற்ற
இந்திய தலைவர் யார்?
வெங்கையா நாயுடு - அண்மையில் ஒரு
நாள் பிரிட்டன் தூதராக
பதிவு வகித்த உத்திரபிரதேச மாநில பெண் யார்?
ஆயிஷா கான் - அண்மையில் கேரளா
உயர் நீதிமன்ற தலைமை
நீதிபதியாக பதவியேற்றவர் யார்?
S.மணிகுமார் - அரசு மருத்துவமனைகளில் சேவையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு
கொண்டு வந்துள்ள திட்டம்
என்ன? “எனது மருத்துவமனை – எனது பெருமை“ - பிரான்ஸ் நாட்டில்
தயாரிக்கப்பட்ட அதிதிறன்
வாய்ந்த “ரபேல்” ரக
முதல் போர் விமானம்
இந்தியாவிடம் என்று
ஒப்படைக்கப்பட்டது? 8.10.2019 - ரயில்வே துறை
நேரடியாக இயக்காத முதல்
ரயில் எது? தேஜஸ் ரயில் - அண்மையில் “புனிதர்”
பட்டம் பெற்ற கேரளா
மாநில கன்னியாஸ்திரி யார்?
மரியம்
திரேசியா - தமிழக அரசின்
“அண்ணா பதக்கம்” எந்த
துறையினருக்கு வழங்கப்படுகிறது? காவல் துறை - தற்போது சனி
கிரகத்தைச் சுற்றி வரும்
நிலவுகள் எண்ணிக்கை எத்தனை?
82 - ABCWF.என்பதன் விரிவாக்கம் என்ன? Army Battle Caualities Welfare Fund
- அண்மையில் ஜப்பான்
நாட்டைத் தாக்கிய புயலின்
பெயர் என்ன? ஹகிபிஸ் - இமாச்சலப் பிரதேச
உயர்நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டவர் யார்? லிங்கப்ப நாராயண சுவாமி - “பாங்கியோ புஜியா”
என்னும் பெயர் எதனுடன்
தொடர்புடையது? மீன் - ‘ஒரு காலநிலை
பேரழிவை எவ்வாறு தவிர்ப்பது‘ (How to avoid a climate disaster) எனும்
புத்தகத்தின் ஆசிரியர்
யார்? பில்கேட்ஸ் - 2018.ம் ஆண்டிற்கான தேசிய ஒருங்கிணைப்புக்கான இந்திரா
காந்தி விருது அண்மையில்
பெற்றவர் யார்? சண்டி பிரசாத் பட் - 2019 இந்திய விளையாட்டு மரியாதைகளில் (ISH) வாழ்நாள்
சாதனையாளர் விருது யாருக்கு
வழங்கப்பட்டது? மில்கா சிங் - சிறுமிகளுக்கு அதிகாரம்
அளிக்க கன்யா ஸ்ரீ
பல்கலைக்கழகம் அமைக்க
எந்த மாநில அரசு
முடிவு செய்துள்ளது? மேற்கு வங்கம் - “கனவுகளுக்கு அப்பால்
ஒரு துயரம்” (A Sorrow
beyond Dreams) எனும் புத்தகத்தின் ஆசிரியர்
யார்? பீட்டர் ஹேண்ட்கே - ‘புதுமையான கற்றல்‘
திட்டத்தை தொடங்கிய மத்திய
அமைச்சகம் எது? துருவ் (Dhruv) - இந்தியா – நேபாளம்
இடையேயான பெட்ரோலிய குழாய்
அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம்
எந்த ஆண்டு கையெழுத்தானது? 2014 - வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க தமிழக
அரசு தொடங்கியுள்ள இணையதளம்
எது? “யாதும் ஊரே“ - எந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது? இல்லம் தேடி மருத்துவம்
- தமிழகத்தில் முதல்
கால்நடை ஆராய்ச்சி மையம்
எங்கு அமைக்கப்பட உள்ளது?
சின்னசேலம் (விழுப்புரம்) - அண்மையில் நடைபெற்ற
59.வது தேசிய தடகள
ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ ஓட்டத்தில் 11.22 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து
தேசிய சாதனை படைத்த
வீராங்கனை யார்? டூட்டி சந்த் - மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக
குறிப்பிடும் அரசியலமைப்பு ஷரத்து என்ன? ஷரத்து 217 - “தமிழிசை இயக்கத்
தந்தை” என போற்றப்பட்டவர் யார்? ஆபிரகாம் பண்டிதர் - உலக மகளிர்
குத்துச்சண்டை சாம்பியன்
போட்டியில் 8 பதக்கம் பெற்ற
ஒரே வீராங்கனை யார்?
மேரி
கோம் - சமீபத்தில் புருனே
உச்சநீதி மன்றத்தின் நீதி
ஆணையராக நியமிக்கப்பட்ட இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த
சிங்கப்பூர் நீதிபதி யார்?
கண்ணன் ரமேஷ் - அண்மையில் போர்ச்சுகல்லின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? அன்டோனியோ கோஸ்டா
- வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்
“அரசமைப்புச் சட்ட பிரிவு”
எது? 371 - “மேக் இந்த
இந்தியா” முயற்சி எப்போது
தொடங்கப்பட்டது? 2014 செப்டம்பர் 25