Wednesday, October 23, 2024
HomeBlogImportant Current Affairs - November Part 3

Important Current Affairs – November Part 3

current affairs default 3 Tamil Mixer Education
FINAL WHATASPP 130 Tamil Mixer Education








நமது
மாநிலம் தமிழ்நாடு என்று
பெயர் மாற்றம் செய்யப்பட்டது எப்போது? 1969, ஜனவரி 14
இரு
யூனியன் பிரதேசங்களாகஜம்மு
காஷ்மீர், லடாக்எப்போது
பிரிக்கப்பட்டது? 2019, அக்டோபர் 30
அண்மையில்
குமரிக்கடல் பகுதியில் உருவாகிய
புயரில் பெயர்மஹா
எதிர்கால
முதலீட்டுக்கான தொடக்கம்
என்ற தலைப்பை கொண்ட
பொருளாதார மாநாடு அண்மையில்
சவூதி அரேபியாவில் நடைபெற்றது
அண்மையில்
ஐரோப்பாவில் மனித உரிமைகளுக்கானசாகரோவ் பரிசை
பெற்றவர்இல்ஹாம் டோடி
ரக்பி
உலகக்கோப்பை – 2019. வென்ற
நாடு எது? தென்னாப்பிரிக்கா
கலாச்சார
பாரம்பரிய பாதுகாப்புக்கான UNESCO அமைப்பின்
ஆசியபசிபிக் விருத்திகள் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? 2000
உலக
சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொடிய போலியோ
வைரஸ் வகை 3 உலகளவில்
ஒழிக்கப்பட்டுள்ளதாக என்று
அறிவிக்கப்பட்டது? 2019, அக்டோபர் 24
அண்மையில்
உத்திரப்பிரதேச அரசு
தொடங்கிய தனது முதன்மை
திட்டம்முக்கிய மந்திரி கன்யா சுமங்கல யோஜனா
பனிச்
சிறுத்தையை அறிவியல் பெயர்
பாந்தெரா அன்சியா
SPG என்பதன்
விரிவாக்கம்Special Protection Group (சிறப்புப் பாதுகாப்புப் படை)
35.வது
ASEAN
உச்சி மாநாட்டில் இந்திய
தூதுக்குழுவை வழி
நடத்துபவர்நரேந்திர மோடி
சர்வதேச
அணுசக்தி அமைப்பு (IAEA) எந்த
ஆண்டு நிறுவப்பட்டது? 1957
மாணவர்களுக்காக X-கிராஷியா திட்டத்தை அண்மையில்
தொடங்கிய மாநிலம்நாகாலாந்து
அண்மையில்
இந்திய விமான நிலைய
ஆணையத்தில் தலைவராக நியமிக்கப்பட்டவர்அர்விந்த் சிங்
2019.ம்
ஆண்டுக்கான மதிப்புமிக்க “Wisden India
Almanack Cricketer of the year”
விருதை வென்ற
இரண்டு இந்தியர்கள்மந்தனா & பும்ரா
67.வது
EPFO
அறக்கட்டளை நாளில் 3 பயன்பாடுகள் தொடங்கப்பட்டன.
அண்மையில்
கோவாவின் புதிய ஆளுநராக
நியமிக்கப்பட்டவர் யார்?
சத்ய பால் மாலிக்
பிரம்மோஸ்
மீயொலி ஏவுகணைஇந்தியா
மற்றும் எந்த நாடால்
உருவாக்கப்பட்டது? ரஷ்யா
EIU என்பதன்
விரிவாக்கம்Economist Intelligence Unit (பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு)
அண்மையில்
ஜப்பானில் நடைபெற்ற “Zozo –
2019”
சாம்பியன்ஷிப்பை வென்ற
கோல்ப் வீரர்டைகர் வூட்ஸ்
தோல்
கோராளுகளுக்கான தேசிய
ஆராய்ச்சி யுனானி மருத்துவ
நிறுவனம் எங்கே திறக்கப்பட்டது? ஹைதராதாபாத்
அண்மையில்
விஞ்ஞானிக்காசர்வதேச
அறிவியல் இலக்கிய விழா
எந்த நகரத்தில் நடைபெற்றது? கொல்கத்தா
ராணுவம்
மருத்துவம் மற்றும் ராணுவக்கல்வியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் எந்த
நாடும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அண்மையில்
கையெழுத்திட்டு? உஸ்பெகிஸ்தான்
டஸ்ட்லிக்
2019
என்பது இந்தியாவிற்கும் மற்றும்
எந்த நாட்டிற்கும் இடையிலான
கூட்டு ராணுவ பயிற்சி?
உஸ்பெகிஸ்தான்
ICC சமீபத்தில் எந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரரை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்தது? ஷாகிப் அல் ஹசன்
அண்மையில்
மத்திய பிரதேச நீதிமன்றத்த்தில் தலைமை நீதிபதி
அஜய் குமார் மிட்டல்
அண்மையில்
அர்ஜென்டினாவின் புதிய
ஜனாதிபதியாக பதவியேற்றவர்ஆல்பர்டோ பெர்னாண்டஸ்
பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை முடிவுக்கு கொண்டு
வருவதற்கான சர்வதேச நாள்
எந்த தேதியில் கடைப்பிரிக்கப்படுகிறது? நவம்பர் 2
அண்மையில்
சர்வதேச அணுசக்தி அமைப்பின்
புதிய தலைவர்ரஃபேல் மரியானோ க்ரோஸி
அடுத்த
நிதியாண்டில் இந்தியா எத்தனை டன்  நிலக்கரி உற்பத்தி
செய்யப்படவுள்ளது? 750 மில்லியன்
அண்மையில்
ஈராக்கிற்கான புதிய
இந்திய தூதர்பிரேந்தர் சிங் யாதவ்
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான
தர்ம கார்டியன்ராணுவப்பயிற்சி எங்கே நடைபெற்றது? மிசோரம்
தமிழ்நாடு
நகராட்சி துப்புரவு தொழில்
பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ள சிலந்தி வகை
ரோபோவின் பெயர்பந்தி கூட்
அண்மையில்
உலகின் சிறந்த பாலா
டைக் கட்டி என
பெயரிடப்பட்ட பாலாடைக்கட்டிரோக் ரிவர் ப்ளூ (அமெரிக்கா)
அண்மையில்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தலைவர்சுக்பீர் சிங் சந்தூ
BHOG என்பதன்
விரிவாக்கம்Blissfull Hygiene Offering to God (கதவுக்கு சுகாராமான உணவு படைத்தல்)
RTIS என்பதன்
விரிவாக்கம்Real – Time Train Information System (நிகழ்நேர ரயில் தகவல் அமைப்பு)
PIWTT என்பதன்
விரிவாக்கம்Protocol on Inland Water Transit and Trade (உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம்)
இந்தியாவின் 47.வது தலைமை நீதிபதியாக (CJI) அண்மையில் நியமிக்கப்பட்டவர்சரத் அர்விந்த் போப்டே




giphy 68 Tamil Mixer Education




FINAL WHATASPP 130 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -