Monday, December 23, 2024
HomeBlogImportant Current Affairs – March 2020 – Part 2
- Advertisment -

Important Current Affairs – March 2020 – Part 2

work 5 Tamil Mixer Education
FINAL WHATASPP 93 Tamil Mixer Education




Important Current Affairs – March 2020 – Part 2

இஸ்ரோவின் 2020ம்
ஆண்டின் முதல் விண்வெளித்திட்டம் எது? புவி கண்காணிப்பு G1.SAT-1
செயற்கைக்கோள்
அண்மையில் பாகிஸ்தான் அரசால் தேடப்படும் நபராக
அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யார்?
நவாஸ் செரீப்
அண்மையில் எந்த
நாட்டில் கருணை கொலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை
அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை
செய்தது? ஜெர்மனி
அண்மையில் சர்வதேச
டென்னிஸ் போட்டியில் ஓய்வு
பெற்ற வீராங்கனை யார்?
மரியா ஷரபோவா
அண்மையில் பிரான்ஸ்
நாட்டிற்கான புதிய இந்திய
தூதரக நியமிக்கப்பட்டார்ஜாவித் அஷ்ரஃப்
அண்மையில் .நா.மனித
உரிமை கவுன்சில் கூட்டத்தில் எந்த பகுதி எப்போதும்
இந்தியாவின் யரங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என இந்தியா
திட்டவட்டமாக கூறியது?
ஜம்மு காஷ்மீர்
அண்மையில் சிறந்த
மொழி பெயர்ப்புக்கான சாகித்ய
அகாடெமி விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டவர்KV.ஜெயஸ்ரீ
அண்மையில் இந்தியா
அமெரிக்க இடையே எத்தனை
ஒப்பந்தங்கள் கையெழுத்தானது? 4
2020.ம் ஆண்டு
காமன் வெல்த் துப்பாக்கி சுடுதல், வில்வித்தைப்போட்டி எங்கு
நடைபெற உள்ளது? இந்தியா
அண்மையில் உலக
ஹெவி வெயிட் குத்துச்சதை சாம்பியன் ஆனவர்டைசன் பியூரி
அண்மையில் இந்தியாவுக்கு வருகை புரிந்த எத்தனையாவது அமெரிக்க அதிபரானார் டோடால்ட்
டிரம்ப்? 7
அண்மையில் இந்திய
கிரிக்கெட் வாரியம் சார்பில்
நடத்தப்பட்ட பெண்களுக்கனா ஜுனியர்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அனைத்து (10) விக்கெட்டுகளையம் வீழ்த்தி சாதனை
புரிந்த வீராங்கனை யார்?
கேஷ்வீ கெளதம்
Antihydrogen என்பது
எந்த இரு வேதிப்
பொருட்களின் கலவையாகும்? Positron மற்றும்
Antiproton
BIMSTEC குழுவில் உள்ள
தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை
7
NGO என்பதன் விரிவாக்கம்Non – Government Organizations
WMF என்பதன் விரிவாக்கம்Wiki Media Foundation
அண்மையில் (2020) சாகித்ய
அகாடமி விருது எத்தனை
எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது? 24
100% LPG எரிவாயு
இணைப்பைக் கொண்ட நாட்டின்
முதலாவது மாநிலமாக உருவெடுத்த மாநிலம் எது? இமாச்சலப்பிரதேசம்
AICTE என்பதன் விரிவாக்கம்All India Council for Technical Education
NCAP என்பதன் விரிவாக்கம்National Clean Air Programme
அண்மையில் தென்
சீனக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின்
ஆழமான (300 மீ) நீலத்துளை
எது? Yongle Blue Hole
G-20 அமைப்பின் தலைவர்
பதவியை வகித்த முதலாவது
அரபு நாடு எது?
சவூதி அரேபியா
தேசியப்போர் நினைவுச்சின்னத்தின் முதலாவது ஆண்டு
விழாவானது எந்நாளில் அனுசரிக்கப்பட்டது? 2020 பிப்ரவரி 25
அண்மையில் இஸ்ரேலிய
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த
ஆக்சிஜன் இல்லாத சூழலில்
மீன்களின் தசை செல்களில்
வாழும் ஒட்டுண்ணியின் பெயர்
என்ன?ஹென்நெகுயா சால்மினிகோலா
IATA என்பதன் விரிவாக்கம்International Air Transport Association
தமிழ்நாட்டில் எந்த
நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட இருக்கிறது? பிப்ரவரி 24
மலப்பிரபா என்பது
எந்த நதியின் துணை
நதியாகும்? கிருஷ்ணா நதி
ஆசிய கால்பந்து
கூட்டமைப்பின் மகளிர்
ஆசிய கோப்பை 2022 போட்டியை
நடத்தவிருக்கும் முதலாவது
தெற்காசிய நாடு எது?
இந்தியா
உலக அளவிலான
சிறுவர் சாரணர் இயக்கத்தின் முதலாவது தலைமை சாரணர்
யார்? பேடன் பவல்
CBEC என்பதன் விரிவாக்கம்Central Board of Excise and Customs
அடுத்த தலைமைத்தகவல் ஆணையராக அண்மையில் தேர்வு
செய்யப்பட்டவர்பிமில் ஜீல்கா
உலகின் இரண்டாவது
இளைய பில்லியன் என
அண்மையில் பெயரிடப்பட்ட இந்தியர்
யார்? ரித்தேஷ் அகர்வால்
அணையில் 20 ஓவர்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில்
நடத்தப்பட்டது? ஆஸ்திரேலியா
அண்மையில் நெதர்லாந்து ராஜ்ஜியத்தின் தூதரகமானது யாரைத் தமிழகத்திற்கான கௌரவத்
தூதராக நியமித்துள்ளது? கோபால் சீனிவாசன்
எந்த மாநிலம்
சமீபத்தில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தீர்மானத்தை நிறைவேற்றியது? பீகார்
அண்மையில் இந்நாட்டின் வடக்கு ரகைன் மாகாணத்தில் சமூகப் பொருளாதார நிலைமையை
மேம்படுத்த இந்தியா தொடர்
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது? மியான்மர்
FPO என்பதன் விரிவாக்கம்Farmer Producers Organizations
அண்மையில் மெக்சிகோ
சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்
ரபேல் நடால்
அண்மையில் மலேசிய
நாட்டின் புதிய பிரதமராக
பதியேற்றவர் யார்? முஹைதீன் யாசின்
அண்மையில் எந்த
இரு நாட்டிற்கு இடையே
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது? அமெரிக்காஆப்கானிஸ்தான்
share 42 Tamil Mixer Education







Check Related Post:

FINAL WHATASPP 93 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -