- இந்தியாவின்
முதல் பெண் ராணுவ ராஜதந்திரி (Military Diplomat) யார்? அஞ்சலி சிங் - வங்கதேசத்தின்
முதல் பெண் படைத்துறைப் பணித்தலைவர் (Major General) யார்? சூசேன் கிட்டி - எந்த
சர்வதேச அமைப்பின் முயற்சியால் 1955.ம் ஆண்டு ICICI உருவாக்கப்பட்டது? உலக வங்கி - எந்த
நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் உயிரிமின்னணு (Bio-Electronic) மருந்துகளை
உருவாக்கினர்? அமெரிக்கா - சோனேபட்டில்
(Sonepat) உள்ள ராய் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் அதிபராக எந்த இந்திய கிரிக்கெட்
வீரர் நியமிக்கப்பட்டு உள்ளார்? கபில்தேவ் - முதல்
நேர வங்கியானது எந்த ஆண்டு எங்கு அமைக்கப்பட்டது? 1973, ஜப்பான் - யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட ஏமனில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையை வழி நடத்த நியமிக்கப்பட்டுள்ள
இந்திய ராணுவ அதிகாரி யார்? அபிஜித்
குஹா - “அமித்
பங்கல்” மற்றும் “மனிஷ் கவுசிக்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்கள்?
குத்துச்சண்டை - ENDS
என்பதன் விரிவாக்கம் என்ன? Electronics
Nicotine Delivery Systems - “DEET”
என்னும் செயலி எந்த மாநிலத்துடன் தொடர்புடையது? தெலுங்கானா - அண்மையில்
ஒடிசா கடற்கரையிலிருந்து இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்த ஏவுகணையின் பெயர்
என்ன? ஆஸ்திரா - “Bepi
Colombo” என்ற ஆள் இல்லா விண்கலம் எந்த கோளை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது? புதன் - இந்திய
கலாச்சார உறவுகள் மன்றம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1950 - Bharat
Bill Payment System (BBPS) எதன்கீழ் செய்யப்படுகிறது? National Payments Corporation of
India - அண்மையில்
ஆந்திராவின் முதன் (Lokayukta) லோகாயுக்தாக பதவியேற்றவர் யார்? P. லெட்சுமணன் ரெட்டி - சாலை
விபத்தில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவி செய்வோருக்கு சட்டரீதியில்
பாதுகாப்பு வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம் எது? கர்நாடகா - இந்தியாவில்
முதல் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறையை (Flood Forecasting and
Early Warning System) அறிமுகப்படுத்திய நகரம் எது? கொல்கத்தா - உலக
சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட மது கட்டுப்பாடு முயற்சியின் பெயர் என்ன? SAFER - “Fortune
Turners: The Quartet That Spun India To Glory” – என்னும் புத்தகத்தின் ஆசிரியர்
யார்? ஆதித்யா பூசன் - “Building
a Legacy” என்னும் நூலின் ஆசிரியர் யார்? V. பட்டாபி ராம் - “தூய்மையான
பாரதம் தூய்மையான பள்ளி” என்ற திட்டம் எதன்கீழ் செயல்படுகிறது? மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் - எந்த
மாநிலத்தில் 17.ம் நூற்றாண்டைச் சேர்ந்த “ஊந்த்கடல்” பாலம் அமைந்துள்ளது?
ஜம்மு & காஷ்மீர் - GEAR
என்பதன் விரிவாக்கம் என்ன? Government
e-payment Adoption Ranking - “JIMEX”
என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான போர்ப்பயிற்சி முறையாகும்? ஜப்பான் – இந்தியா - “பகவான்
மகாவீர் விக்லாங் சஹாயத்த சமிதி” (BMVSS) எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1975 - அண்மையில்
வியட்நாம் 2019 ஓபன் சூப்பர் 100 பேட்மின்டன் (பூப்பந்து) போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீரர் யார்? சவுரப் வர்மா - “மெட்
வாட்ச்” (MedWatch) என்ற அலைபேசி சுகாதார செயலி இந்தியாவின் எந்தப்படையுடன் தொடர்புடையது?
இந்திய விமானப்படை - 2022.ம்
ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை நடக்கவுள்ள ஆப்பிரிக்க நாடு எது? செனகல் - ஐ.நா.
மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? ஜெனீவா - வேதியியல்
துறையில் “நொதியங்களின் (Enzymes) நெறி வழிப்படுத்தப்பட்ட பரிமாணம்” என்ற
ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? பிரான்சிஸ் H. அர்னால்ட் - “Maharana
Pratap: The Invincible Warrior” என்னும் நூலின் ஆசிரியர் யார்? ரிமா ஹீஜா - எந்த
நகரத்தில் இந்தியாவின் முதலாவது இணையவழி விவசாய மற்றும் உணவு வணிக கற்ற தளம் தொடங்கப்பட்டது?
வாரங்கல் - உலக
கிராமப்புற பெண்கள் தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது? அக்டோபர் 15 - அண்மையில்
மியான்மரில் நடைபெற்ற 2019 IBFS உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இந்திய வீரர்
யார்? பங்கஜ் அத்வானி - “Microsoft”
நிறுவனத்தை எந்த ஆண்டில் பால் ஆலன், பில்கேட்ஸ் உடன் இணைந்து நிறுவினார்? 1975 - “Half
of the Night is Gone” என்ற நூலின் ஆசிரியர் யார்? அமிதாபா பக்சி - 12.வது
ஆசிய ஐரோப்பிய உச்சி மாநாட்டில் (ASEM) இந்தியத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர்
யார்? வெங்கையா நாயுடு - Ask
Disha (Digital Interaction to Seek Help Anytime) என்னும் திட்டத்தை தொடங்கிய இந்தியாவின் முதல் மற்றும் ஒரே
அரசு நிறுவனம் எது? IRCTC - “Indiansports:
Conversations அண்ட் Reflections” என்ற நூலை எழுதிய கிரிக்கெட் புள்ளியியலாளர்
யார்? விஜயன் பாலா - ஆங்கிலக்
கால்வாயை 4 முறை 54 மணிநேரங்கள் இடைவிடாமல் நீந்திய முதலாவது நபர் யார்? சாரா தாமஸ்