Wednesday, October 23, 2024
HomeBlogImportant Current Affairs & GK - November Part 1

Important Current Affairs & GK – November Part 1

current affairs default 5 Tamil Mixer Education
FINAL WHATASPP 247 Tamil Mixer Education




  • FATF என்பதன்
    விரிவாக்கம் என்ன? Financial Action
    Task Force (
    வைக்க நிதியில் நடவ்டிக்கைப் பணிக்குழு)
  • நான்காவது
    காவல்துறை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து அதன் தலைவராக
    நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    M.
    ஷீலா பிரியா
  • சென்னை
    பி.சி.ஜி.
    தடுப்பு மையம் எந்த
    ஆண்டு நிறுவப்பட்டது? 1948
  • பீஹைக்
    திட்டம்எதனுடன் தொடர்புடையது? இந்திய ராணுவம்
  • ஆர்ட்டெமிஸ் திட்டம்எந்த விண்வெளி
    மையத்துடன் தொடர்புடையது? நாசா
  • சர்வதேச
    கிராமப்புற பெண்கள் தினம்
    என்று அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் 15
  • உகாண்டாவில் நடத்தப்பட்ட 64.வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் கலந்து
    கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் யார்? பி. தனபால்
  • அண்மையில்
    சர்வதேச நாணய நித்தியமானது இந்தியாவுக்கான பொருளாதார
    வளர்ச்சிக் கணிப்பை எவ்வளவு
    சதவீதமாக குறைத்துள்ளது? 6.1%
  • அண்மையில்
    வெளியிடப்பட்ட உலகளாவிய
    பட்டினிக் குறியீட்டில் – 2019 இந்தியாவின் தரம் மற்றும் மதிப்பெண்
    என்ன? 102 / 30.3
  • அண்மையில்
    இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு
    தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
    சவுரவ் கங்குலி
  • RCEF என்பதன்
    விரிவாக்கம் என்ன? Regional
    Compreensive Economic Partnership (
    விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவு)
  • பொருளாதாரத்தில் நோபல் பரிசை வென்ற
    முதல் பெண் யார்?
    எலினோர்
    ஆஸ்ட்ரோம்
  • அண்மையில்
    மும்பையில் நடத்தப்பட்ட (18 வயதுக்குத்தூர் பிரிவில்) உலக இளையோர்
    சதுரங்க சாம்பியன்ஷிப்பில் தங்கம்
    வென்ற வீரர் யார்?
    R.
    பிரக்ஞானந்தா
  • அண்மையில்
    ஏவப்பட்டஅயன மண்டல
    இணைப்பு ஆய்வு” (Ionospheric
    Connection Explorer – ICON)
    செயற்கைகோள் எந்த
    நாட்டினுடையது? அமெரிக்கா
  • இந்திய
    ராணுவம் எந்த ஆண்டு
    உருவாக்கப்பட்டது? 1895, ஏப்ரல் 1
  • இமாச்சலப்
    பிரதேசத்தின் தற்போதைய
    ஆளுநராக பதியேற்றவர் யார்?
    பண்டாரு தத்தாத்ரேயா
  • “GOAL” எனது
    எந்த சமூக ஊடக
    நிறுவனத்தின் ஒரு
    திட்டமாகும்? Facebook
  • பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும்
    இரண்டாவது பொருளாதாரமாக எந்த
    நாடு மாறியுள்ளதாக உலக
    வங்கி அண்மையில் அறிவித்துள்ளது? பங்களாதேஷ்
  • கோவை
    பாரதியார் பல்கலைக்கழக துணை
    வேந்தராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் யார்? பி. காளிராஜ்
  • ஷின்யு
    மைத்ரி” – 2019 என்பது
    இந்தியா மற்றும் எந்த
    நாட்டிற்கிடையேயான ராணுவப்
    பயிற்சியாகும்? ஜப்பான்
  • NCCR என்பதன்
    விரிவாக்கம் என்ன? National Centre for
    Coastal Research
  • அண்மையில்
    தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? சுதா சேஷய்யன்
  • அண்மையில்
    புக்கர் பரிசு – 2091.
    பெற்ற கனடா நாட்டு
    எழுத்தாளர் யார்? மார்கரெட் ஆட்வுட்
  • அண்மையில்
    2019.
    ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
    யார்? அபி அகமது அலி
  • அண்மையில்
    சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்AP.சாஹி
  • ‘Dark Fear, Eerie
    cities: New Hindi cinema in Neo – Liberal India’
    எனும் புத்தகத்தின் ஆசிரியர் யார்? சாருனஸ் பவுன்கினிஸ்
  • இந்தியாவின்ஸ்கார்பீன்வகை
    நீர்மூழ்கி கப்பல்கள் எவை?
    INS
    காந்தேரி, INS நீலகிரி
  • “For the
    record” –
    எனும் புத்தகம் யாரால்
    எழுதப்பட்டது? டேவிட் கேமரூன்
  • கண்டன்
    விட்டு கண்டம் பாயும்
    இந்திய ஏவுகணையின் பெயர்
    என்ன? அக்னி – 5
  • அரசியல்
    சாசன சபை எப்போது
    ஹிந்தியை அலுவலக
    மொழியாக ஏற்றுக்கொண்டது? 1949, செப்டம்பர் 14
  • இந்தியாவின் தற்போதைய தலைமைப் பொருளாதார
    ஆலோசகர் யார்? K.சுப்பிரமணியன்
  • தமிழ்நாடு
    கிரிக்கெட் சங்கத்தின் முதல்
    பெண் தலைவராக அண்மையில்
    பொறுப்பேற்றவர் யார்?
    ரூபா குருநாத்
  • ஆர்த்தி
    அருண்எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்? பளு தூக்குதல்
  • FIFA – சார்பில்
    ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து
    வீரருக்கு வழங்கப்படும் விருதின்
    பெயர் என்ன? Ballan d’Or
  • உலக
    குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற
    முதல் இந்தியர் யார்?
    அமித் பங்கால்
  • இந்திய
    பாரா ஒலிம்பிக் கமிட்டி
    எப்போது நிறுவப்பட்டது? 1992
  • .நா
    பொதுச்சபை எப்போது எங்கு
    தொடங்கப்பட்டது? 1945, வாஷிங்டன்
  • TSENTR – 2019 ராணுவப்
    பயிற்சி எந்த நாட்டினுடையது? ரஷ்யா
  • இந்தோனேஷியாவின் பழைய தலைநகரம் எது?
    ஜகர்தா
  • நாட்டில்
    பழங்குடியின பெண்களுக்காக தனிப்
    பள்ளியை தொடங்கியர் யார்?
    ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
giphy 133 Tamil Mixer Education




FINAL WHATASPP 247 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -