அண்மையில்
எந்த ஹாலிவுட் நடிகருக்கு PETA – 2019.ன் ஆண்டின் சிறந்த
நபர் விருது வழங்கப்பட்டது? ஜாக்குயின் போனிக்ஸ்
எந்த ஹாலிவுட் நடிகருக்கு PETA – 2019.ன் ஆண்டின் சிறந்த
நபர் விருது வழங்கப்பட்டது? ஜாக்குயின் போனிக்ஸ்
‘Garam Pahad’ என்ற
நூலை எழுதியவர் – அனிதா பட்நகர் ஜெய்ன்
நூலை எழுதியவர் – அனிதா பட்நகர் ஜெய்ன்
தூய்மையான
நிலையங்களுக்கான SHOCK விருதை
இந்திய நகரத்தின் சென்னை நகர காவல்துறை
அண்மையில் பெற்றது.
நிலையங்களுக்கான SHOCK விருதை
இந்திய நகரத்தின் சென்னை நகர காவல்துறை
அண்மையில் பெற்றது.
தேசியசின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக அரசாங்கத்தால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச
அபராதம் எது? 5 லட்சம்
அபராதம் எது? 5 லட்சம்
ஃபோர்ப்ஸ்
2019.ன் Real Time பில்லினியர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர்
– ஜெப்
பிஜாஸ்
2019.ன் Real Time பில்லினியர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர்
– ஜெப்
பிஜாஸ்
அண்மையில்
வெளியான UNEP உமிழ்வு இடைவெளி
அறிக்கை 2019.ன் படி,
உலக வெப்பநிலை 2100 வரை
எத்தனை டிகிரி உயரும்?
3.2 டிகிரி செல்ஸியஸ்
வெளியான UNEP உமிழ்வு இடைவெளி
அறிக்கை 2019.ன் படி,
உலக வெப்பநிலை 2100 வரை
எத்தனை டிகிரி உயரும்?
3.2 டிகிரி செல்ஸியஸ்
நீர்வளங்கள் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகத்திற்கு உதவும் வங்கி எது?
ஆசியன் வளர்ச்சி வங்கி (ADB)
ஆசியன் வளர்ச்சி வங்கி (ADB)
அண்மையில்
நமீபியாவின் ஜனாதிபதியாக மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ஹேக்
கீங்கோப்
நமீபியாவின் ஜனாதிபதியாக மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ஹேக்
கீங்கோப்
கர்த்தார்ப்பூர் சாஹிப்பை பார்வையிட online.ல்
விண்ணப்பிக்கும் பக்தர்களிடமிருந்து வசதி கட்டணம்
வசூலிக்காத மாநிலம் – பஞ்சாப்
விண்ணப்பிக்கும் பக்தர்களிடமிருந்து வசதி கட்டணம்
வசூலிக்காத மாநிலம் – பஞ்சாப்
ஹார்ன்பில் விழா அண்மையில் எந்த
இந்திய மாநிலத்தில் நடைபெற்றது? நாகாலாந்து
இந்திய மாநிலத்தில் நடைபெற்றது? நாகாலாந்து
சுதேச
நம்பிக்கை நாள் 2019 எந்த
மாநிலத்தின் கொண்டப்பட்டது? அருணாச்சலப்பிரதேசம்
நம்பிக்கை நாள் 2019 எந்த
மாநிலத்தின் கொண்டப்பட்டது? அருணாச்சலப்பிரதேசம்
இந்தியாவின் முதல் கடல்சார் அருங்காட்சியகம் நிறுவ தேர்வு செய்யப்பட்ட இடம் – பஞ்சாப்
2019 சையத்
மோடி சர்வதேச பூப்பந்து
போட்டியில் பெண்கள் ஒற்றையர்
பிரிவில் பட்டத்தை வென்றவர்
– கரோலினா மரின்
மோடி சர்வதேச பூப்பந்து
போட்டியில் பெண்கள் ஒற்றையர்
பிரிவில் பட்டத்தை வென்றவர்
– கரோலினா மரின்
அண்மையில்
Accounts.ன் புதிய கட்டுப்பாட்டு ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் – சோமராய் பர்மன்
Accounts.ன் புதிய கட்டுப்பாட்டு ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் – சோமராய் பர்மன்
Mobile பயன்படுத்துவோருக்கு Face Scan.ஐ
அறிமுகப்படுத்திய நாடு
– சீனா
அறிமுகப்படுத்திய நாடு
– சீனா
தேசிய
சீக்கிய விளையாட்டு 2020.ஐ
நடத்தவிருக்கின்ற நகரம்
– புதுடெல்லி
சீக்கிய விளையாட்டு 2020.ஐ
நடத்தவிருக்கின்ற நகரம்
– புதுடெல்லி
15.வது
நிதி ஆணையம் 2017ம்
ஆண்டு எந்த சரத்தின்கீழ் அமைக்கப்பட்டது? 280.வது சரத்து
நிதி ஆணையம் 2017ம்
ஆண்டு எந்த சரத்தின்கீழ் அமைக்கப்பட்டது? 280.வது சரத்து
அண்மையில்
Shakthi Bhatt முதல் புத்தக பரிசை
வென்றவர் – டோனி ஜோசப்
Shakthi Bhatt முதல் புத்தக பரிசை
வென்றவர் – டோனி ஜோசப்
அண்மையில்
iCONGO மற்றும் ஐக்கிய நாடுகள்
சபையால் 2019 கர்மவீர் சக்ரா
விருது பெற்றவர் – ராகுல் அதிகரி
iCONGO மற்றும் ஐக்கிய நாடுகள்
சபையால் 2019 கர்மவீர் சக்ரா
விருது பெற்றவர் – ராகுல் அதிகரி
இந்தியாவில் எந்த இனத்தை பாதுகாக்க
ஆபரேஷன் கிளீன் ஆர்ட்
தொடங்கப்பட்டது? மங்கூஸ்
ஆபரேஷன் கிளீன் ஆர்ட்
தொடங்கப்பட்டது? மங்கூஸ்
அணுசக்தி
திறன் பிருத்வி 2 ஏவுகணையின் தாக்குதல்
தூரம் – 350 கி.மீ
திறன் பிருத்வி 2 ஏவுகணையின் தாக்குதல்
தூரம் – 350 கி.மீ
சமீபத்தில் தொடங்கப்பட்ட பாரதிய
பூசன் கீதம் யாரால்
எழுதப்பட்டது? பிரசூன் ஜோஷி
பூசன் கீதம் யாரால்
எழுதப்பட்டது? பிரசூன் ஜோஷி
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் புதிய
சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டவர் – நானா படோலி
சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டவர் – நானா படோலி
அண்மையில்
யமுனை நதி நீரை
விற்கும் மசோதாவை நிறைவேற்றிய மாநில அமைச்சராவர் – ஹிமாச்சலப்பிரதேசம்
யமுனை நதி நீரை
விற்கும் மசோதாவை நிறைவேற்றிய மாநில அமைச்சராவர் – ஹிமாச்சலப்பிரதேசம்
அண்மையில்
மாற்றுத்திறனாளிகள் சிறந்த
மறுவாழ்வுக்காக தேசிய
விருதை பெற்ற மாநிலம்
– உத்திரப்பிரதசம்
மாற்றுத்திறனாளிகள் சிறந்த
மறுவாழ்வுக்காக தேசிய
விருதை பெற்ற மாநிலம்
– உத்திரப்பிரதசம்
எந்த
வகையான பொது வசதிகளை
தரவரிசைப்படுத்த இந்திய
தரவரிசை சங்கம் நிறுவப்பட்டுள்ளது?Educational Institutes
வகையான பொது வசதிகளை
தரவரிசைப்படுத்த இந்திய
தரவரிசை சங்கம் நிறுவப்பட்டுள்ளது?Educational Institutes
எந்த
நாட்டின் உதவியுடன் இந்தியா
Health Care புதுமை மையத்தை அமைக்க
உள்ளது? சுவீடன்
நாட்டின் உதவியுடன் இந்தியா
Health Care புதுமை மையத்தை அமைக்க
உள்ளது? சுவீடன்
சுவிட்சர்லாந்துநாட்டில் உயிருடன் இருக்கும்
ஒரு நபரை கௌரவிப்பதற்காக அதன் வரலாற்றில் முதன்முறையாக எந்த நபரின் உருவம்
பொறுத்த நாணயத்தை உருவாக்கியது? ரோஜர் பெடரர்
ஒரு நபரை கௌரவிப்பதற்காக அதன் வரலாற்றில் முதன்முறையாக எந்த நபரின் உருவம்
பொறுத்த நாணயத்தை உருவாக்கியது? ரோஜர் பெடரர்
எந்த
நகரத்தின் ரயில் நிலையம்
உணவு பாதுகாப்பு மற்றும்
சுகாதாரத்திற்காக FSSAI – ஆல்
முதல்முதலில் “Eat Right
Station” என்ற சான்றிதழ் பெற்றது?
மும்பை
நகரத்தின் ரயில் நிலையம்
உணவு பாதுகாப்பு மற்றும்
சுகாதாரத்திற்காக FSSAI – ஆல்
முதல்முதலில் “Eat Right
Station” என்ற சான்றிதழ் பெற்றது?
மும்பை
செவிலியர்களால் வழங்கப்படும் சிறப்பான
சேவைகளை அங்கீகரிப்பதற்காக இந்திய
அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது – தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது
சேவைகளை அங்கீகரிப்பதற்காக இந்திய
அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது – தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது
“Meteor” என்பது
எந்த நாட்டினுடைய ஏவுகணை?
பிரான்ஸ்
எந்த நாட்டினுடைய ஏவுகணை?
பிரான்ஸ்
யுனிசெப்
அமைப்பினால் டேனி கே
மனிதாபிமான விருது பெற்ற
இந்தியர் – பிரியங்கா சோப்ரா
அமைப்பினால் டேனி கே
மனிதாபிமான விருது பெற்ற
இந்தியர் – பிரியங்கா சோப்ரா
ஆடவர்
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பணிபுரிய போகும் முதல்
இந்தியப்பெண் நடுவர்
– G.S.லட்சுமி
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பணிபுரிய போகும் முதல்
இந்தியப்பெண் நடுவர்
– G.S.லட்சுமி
Cadaveric Organ
Donation.ல் சிறந்த மாநிலம்
என்ற விருதை அண்மையில்
பெற்ற மாநிலம் – தமிழ்நாடு
Donation.ல் சிறந்த மாநிலம்
என்ற விருதை அண்மையில்
பெற்ற மாநிலம் – தமிழ்நாடு
INSTEX என்பதன்
விரிவாக்கம் – Instrument in Support of Trade Exchanges
(வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு ஆதரவான
கருவி)
விரிவாக்கம் – Instrument in Support of Trade Exchanges
(வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு ஆதரவான
கருவி)
அண்மையில்
கால்பந்திற்காக வழங்ப்படும் Ballan d Or-2019 விருதை வென்றவர்
– லியோனல் மெஸ்ஸி
கால்பந்திற்காக வழங்ப்படும் Ballan d Or-2019 விருதை வென்றவர்
– லியோனல் மெஸ்ஸி
அண்மையில்
உலக சுகாதார அமைப்பின்
அயலக கணக்கு தணிக்கையாளராக நியமிக்கப்பட்டவர் – ராஜீவ் மெக்ரிஷி
உலக சுகாதார அமைப்பின்
அயலக கணக்கு தணிக்கையாளராக நியமிக்கப்பட்டவர் – ராஜீவ் மெக்ரிஷி
NATGRID என்பதன்
விரிவாக்கம் – National Intelligence Grid (தேசிய
உளவுத்துறை கட்டமைப்பு)
விரிவாக்கம் – National Intelligence Grid (தேசிய
உளவுத்துறை கட்டமைப்பு)
2019.ம்
ஆண்டிற்கான “Christophar Martin-Jenkins
Spirit of Cricket” விருதை வென்ற கிரிக்கெட் அணி – நியூசிலாந்து
ஆண்டிற்கான “Christophar Martin-Jenkins
Spirit of Cricket” விருதை வென்ற கிரிக்கெட் அணி – நியூசிலாந்து
அண்மையில்
மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட குளவி இனம்
எது? இட்ரிஸ் எல்பா
மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட குளவி இனம்
எது? இட்ரிஸ் எல்பா
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download