Important Current Affairs – February 2020 – Part 3
வெட்டுக்கிளி பாதிப்பினால் சமீபத்தில் அவசர நிலை அறிவித்த
இரு நாடுகள் எவை?
பாகிஸ்தான், சோமாலியா
இரு நாடுகள் எவை?
பாகிஸ்தான், சோமாலியா
IPSF என்பதன்
விரிவாக்கம் என்ன? International
Platform on Sustainable Finance (நிலையான நிதி தொடர்பான சர்வதேச தளம்)
விரிவாக்கம் என்ன? International
Platform on Sustainable Finance (நிலையான நிதி தொடர்பான சர்வதேச தளம்)
தஞ்சாவூர்
பிரகதீஸ்வரர் கோவிலில்
முதல் முறையாக தமிழில்
கும்பாபிஷேகம் செய்யப்பட்டது எப்போது? 2020 பிப்ரவரி 5
பிரகதீஸ்வரர் கோவிலில்
முதல் முறையாக தமிழில்
கும்பாபிஷேகம் செய்யப்பட்டது எப்போது? 2020 பிப்ரவரி 5
கிராம
நியாயாலயங்கள் சட்டம்
எந்த ஆண்டு இந்திய
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது? 2008
நியாயாலயங்கள் சட்டம்
எந்த ஆண்டு இந்திய
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது? 2008
15வது
நிதி ஆணையமானது எத்தனை
ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை வழங்குகின்றது? 6 ஆண்டுகள் (2020 –
2026)
நிதி ஆணையமானது எத்தனை
ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை வழங்குகின்றது? 6 ஆண்டுகள் (2020 –
2026)
உஜ்
நதியானது எந்த ஆற்றின்
ஒரு முக்கிய துணை
நிதியாகும்? ராவி
நதியானது எந்த ஆற்றின்
ஒரு முக்கிய துணை
நிதியாகும்? ராவி
பிரதான்
மந்திரி மாத்ரு வந்தனா
யோஜனா விருதுகள் எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது? 2017
மந்திரி மாத்ரு வந்தனா
யோஜனா விருதுகள் எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது? 2017
ஸ்பானிஷ்
கால்பந்து வரலாற்றில் 500வெற்றிகளை
அண்மையில் பதிவு செய்த
முதல் வீரர் யார்?
லியோனஸ் மெஸ்ஸி
கால்பந்து வரலாற்றில் 500வெற்றிகளை
அண்மையில் பதிவு செய்த
முதல் வீரர் யார்?
லியோனஸ் மெஸ்ஸி
சமீபத்தில் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய
மராத்தி மொழி இதழான
மூக்நாயக் யாரால் தொடங்கப்பட்டது? B.R.அம்பேத்கர்
மராத்தி மொழி இதழான
மூக்நாயக் யாரால் தொடங்கப்பட்டது? B.R.அம்பேத்கர்
இந்தியா
தனது தூதராக அலுவலகத்தை எந்த ஆண்டில் மாலத்தீவின் தலைநகரான மாலியில் நிறுவியது?
1972
தனது தூதராக அலுவலகத்தை எந்த ஆண்டில் மாலத்தீவின் தலைநகரான மாலியில் நிறுவியது?
1972
அண்மையில்
ஈராக் நாட்டிற்கான புதிய
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
முகமது தவுபிக் அலாவி
ஈராக் நாட்டிற்கான புதிய
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
முகமது தவுபிக் அலாவி
அண்மையில்
இலங்கை நாட்டிற்காக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் யார்?
கோபால் பாக்லே
இலங்கை நாட்டிற்காக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் யார்?
கோபால் பாக்லே
அண்மையில்
Coal India Limited பொதுத்துறை நிறுவனத்தின் புதிய
தலைவராகவும்
இயக்குனராகவும் நியமிக்கப்பட்டவர் யார்? பிரமோத் அகர்வால்
Coal India Limited பொதுத்துறை நிறுவனத்தின் புதிய
தலைவராகவும்
இயக்குனராகவும் நியமிக்கப்பட்டவர் யார்? பிரமோத் அகர்வால்
IMO என்பதன்
விரிவாக்கம் என்ன? International
Maritime Organization (சர்வதேச கடல்சார் அமைப்பு)
விரிவாக்கம் என்ன? International
Maritime Organization (சர்வதேச கடல்சார் அமைப்பு)
கொரோனா
வைரஸ் பாதிப்பினால் சீன
நிலப்பகுதிக்கு வெளியே
ஏற்பட்ட முதலாவது மரணம்
எந்த நாட்டில் நிகழ்ந்தது? பிலிப்பைன்ஸ்
வைரஸ் பாதிப்பினால் சீன
நிலப்பகுதிக்கு வெளியே
ஏற்பட்ட முதலாவது மரணம்
எந்த நாட்டில் நிகழ்ந்தது? பிலிப்பைன்ஸ்
SRMI என்பதன்
விரிவாக்கம் என்ன? Solar Risk
Mitigation Intiative (சூரிய ஒளி இடர் குறைப்பு)
விரிவாக்கம் என்ன? Solar Risk
Mitigation Intiative (சூரிய ஒளி இடர் குறைப்பு)
ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வாரியம் எந்த
ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்டது? 1775
ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்டது? 1775
IMEI என்பதன்
விரிவாக்கம் என்ன? International
Mobile Equipment Identity
விரிவாக்கம் என்ன? International
Mobile Equipment Identity
Esperaza Base என்பது
அண்டார்டிகாவில் எந்த
நாட்டின் ஆராய்ச்சி நிலையமாகும்? அர்ஜென்டினா
அண்டார்டிகாவில் எந்த
நாட்டின் ஆராய்ச்சி நிலையமாகும்? அர்ஜென்டினா
உள்நாட்டு,
வான் முதல் தரை
ஏவுகணை “ககந்தக்” எந்த
நிறுவனம் / அமைப்பால் கட்டப்பட்டது? JSR Dynamics
வான் முதல் தரை
ஏவுகணை “ககந்தக்” எந்த
நிறுவனம் / அமைப்பால் கட்டப்பட்டது? JSR Dynamics
அண்மையில்
மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமர் கோயில் கட்டுமானத்திற்கான அறக்கட்டளையின் தலைவராக
தேர்வு செய்யப்பட்டவர் யார்?
K.பராசரன்
மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமர் கோயில் கட்டுமானத்திற்கான அறக்கட்டளையின் தலைவராக
தேர்வு செய்யப்பட்டவர் யார்?
K.பராசரன்
அண்மையில்
இந்திய மற்றும் உலகளாவிய
மொழிகளுக்கான “Mystic
Kaling Award” க்கு தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர் யார்? மனோஜ் தாஸ்
இந்திய மற்றும் உலகளாவிய
மொழிகளுக்கான “Mystic
Kaling Award” க்கு தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர் யார்? மனோஜ் தாஸ்
கடற்படையிலிருந்து இந்திய கடலோரக்
காவல் படை தனியாகக்
கட்டமைக்கப்பட்டு எந்த
ஆண்டு முதல் செயல்படத்
துவங்கியது? 1977 பிப்ரவரி 1
காவல் படை தனியாகக்
கட்டமைக்கப்பட்டு எந்த
ஆண்டு முதல் செயல்படத்
துவங்கியது? 1977 பிப்ரவரி 1
எந்த
இந்திய நாடகக் கலைஞருக்கு மதிப்புமிக்க பிரெஞ்சு
கௌரவமான “Knight of the order of Arts மற்றும்
Letters” வழங்கப்பட்டது? சஞ்சனா கபூர்
இந்திய நாடகக் கலைஞருக்கு மதிப்புமிக்க பிரெஞ்சு
கௌரவமான “Knight of the order of Arts மற்றும்
Letters” வழங்கப்பட்டது? சஞ்சனா கபூர்
ஒரு
நபரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனித இயல்புக்கான சிறப்பான
செயலுக்காக ஒரு நபருக்கு
வழங்கப்படும் தேசிய
விருதின் பெயர் என்ன?
ஜீவன் ரக்ஷா பதக்கம்
நபரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனித இயல்புக்கான சிறப்பான
செயலுக்காக ஒரு நபருக்கு
வழங்கப்படும் தேசிய
விருதின் பெயர் என்ன?
ஜீவன் ரக்ஷா பதக்கம்
அண்மையில்
ஹைதராபாத்தில் உள்ள
இந்தியத் தொழில் நுட்ப
நிறுவனம் கண்டுபிடித்த மூலக்கூறின் பெயர் என்ன? AIM – 4
ஹைதராபாத்தில் உள்ள
இந்தியத் தொழில் நுட்ப
நிறுவனம் கண்டுபிடித்த மூலக்கூறின் பெயர் என்ன? AIM – 4
பாரம்பரியத் தொழில் துறைகளை மீளுருவாக்கம் செய்வதற்கான நிதியியல் திட்டம்
எனும் புதிய திட்டத்தை
செயல்படுத்திய அமைச்சகம்
எது? மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம்
எனும் புதிய திட்டத்தை
செயல்படுத்திய அமைச்சகம்
எது? மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம்
NCRB என்பதன்
விரிவாக்கம் என்ன? National Crime
Records Bureau (தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்)
விரிவாக்கம் என்ன? National Crime
Records Bureau (தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்)
ஐக்கிய
அரபு அமீரகமானது அண்மையில்
கண்டறிந்த மிகப்பெரிய ஆழமற்ற
எரிவாயு வளம் எது?
ஜெபல் அலி எரிவாயுக் பகுதி
அரபு அமீரகமானது அண்மையில்
கண்டறிந்த மிகப்பெரிய ஆழமற்ற
எரிவாயு வளம் எது?
ஜெபல் அலி எரிவாயுக் பகுதி
Dejfa – என்ற
குறியீட்டு பெயரிடப்பட்ட சைபர்
பாதுகாப்பு திட்டம் எந்த
நாட்டைச் சேர்ந்தது? ஈரான்
குறியீட்டு பெயரிடப்பட்ட சைபர்
பாதுகாப்பு திட்டம் எந்த
நாட்டைச் சேர்ந்தது? ஈரான்
இந்தியாவின் முதலாவது கண்ணாடி தரைப்
பலமானது உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் எந்த ஆற்றில்
குறுக்கே கட்டப்பட இருக்கின்றது? கங்கை
பலமானது உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் எந்த ஆற்றில்
குறுக்கே கட்டப்பட இருக்கின்றது? கங்கை
அண்மையில்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் (16) ஹாட்ரிக்
விக்கெட் வீழ்த்திய பந்து
வீச்சாளர் யார்? நசீம் ஷா (பாகிஸ்தான்)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் (16) ஹாட்ரிக்
விக்கெட் வீழ்த்திய பந்து
வீச்சாளர் யார்? நசீம் ஷா (பாகிஸ்தான்)
அண்மையில்
மராட்டிய ஓபன் டென்னிஸ்
போட்டியில் சாம்பியன் பட்டம்
வென்ற செக்குடியரசு வீரர் யார்?
ஜிரி வெஸ்லி
மராட்டிய ஓபன் டென்னிஸ்
போட்டியில் சாம்பியன் பட்டம்
வென்ற செக்குடியரசு வீரர் யார்?
ஜிரி வெஸ்லி
அண்மையில்
DRDO.ஆனது ரஷ்யாவின் எந்த
நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மேற்கொண்டது? Rosoboron Export
DRDO.ஆனது ரஷ்யாவின் எந்த
நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மேற்கொண்டது? Rosoboron Export
அண்மையில்
லக்னோவில் நடைபெற்ற Def Expo மாநாட்டில் இந்தியா – ரஷ்யா எத்தனை
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டின? 14
லக்னோவில் நடைபெற்ற Def Expo மாநாட்டில் இந்தியா – ரஷ்யா எத்தனை
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டின? 14
SPICe என்னும்
சொல் எந்த துறையுடன்
தொடர்புடையது? வணிகம் & பொருளாதாரம்
சொல் எந்த துறையுடன்
தொடர்புடையது? வணிகம் & பொருளாதாரம்
Baterrygate என்ற
சொல் எந்த தொழில்
நுட்ப நிறுவனத்துடன் தொடர்புடையது? Apple
சொல் எந்த தொழில்
நுட்ப நிறுவனத்துடன் தொடர்புடையது? Apple
எந்த
ஹாலிவுட் நாடிகள் டாக்டர்.கலாம்
எனும் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவிருக்கிறார்? முகமது அலி
ஹாலிவுட் நாடிகள் டாக்டர்.கலாம்
எனும் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவிருக்கிறார்? முகமது அலி
அண்மையில்
19 வயதிற்குட்பட்டோர் உலகக்
கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக சாம்பியன்
பட்டம் வென்ற அணி
எது? பங்களாதேஷ்
19 வயதிற்குட்பட்டோர் உலகக்
கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக சாம்பியன்
பட்டம் வென்ற அணி
எது? பங்களாதேஷ்
ஆல்டர்நேரியா பிராசிகா என்ற பூஞ்சை
காரணமாக எந்த இந்திய
பயிர் ஆபத்தை எதிர்
கொள்கிறது? கடுகு
காரணமாக எந்த இந்திய
பயிர் ஆபத்தை எதிர்
கொள்கிறது? கடுகு