- அண்மையில்
தேசிய மிகை இலாபத்தடுப்பு ஆணையத்தின் (NAA) புதிய தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
பத்ரி நரைன் சர்மா - சூரிய
ஆற்றல் மேற்கூரை நிறுவுதலில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
எது? குஜராத் - சமீபத்தில் “ஜீனே தோ”
என்ற ஹெல்ப்லைனை எந்த
மாநிலம் அறிமுகப்படுத்தியது? ஜம்மு & காஷ்மீர் - இந்தியாவின் 184 ஆண்டுகள் பழமையான துணை
ராணுவப் படை எது?
அசாம் ரைபிள்ஸ் (AR) - அண்மையில்
நடைபெற்ற “ஜெர்மன் கிராண்ட்
பிரிக்ஸ்” வென்றவர் யார்?
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் - 23வது
ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டி எந்த நாட்டில்
நடைபெற்றது? இந்தோனேஷியா - 7.வது
பொருளாதார மக்கள் தொகை
கணக்கெடுப்பின் களப்பணி
எந்த மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது? திரிபுரா - எந்த
மாநிலத்தில் சிங்கத்திற்கான சிறப்பு
ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டது? குஜராத் - அண்மையில்
மின் அமைச்சகத்தில் செயலாளராக
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
சுபாஷ் சந்திர கார்க் - அண்மையில்
2020, 2024.ம் ஒலிம்பிக்கிற்கான தயாரிப்புகளை ஒருங்கிணைத்து சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின்
தலைவர் யார்? கிரேன் ரிஜிஜீ - இந்தாவின்
முதலாவது மூங்கில் தொழிற்சாலைப் பூங்கா எந்த மாநிலத்தில் அமைய உள்ளது? அஸ்ஸாம் - “உத்கர்ஷ்
– 2022″ (Utkarsh 2022) என்ற சொல்
எந்த அமைப்புடன் தொடர்புடையது? இந்திய ரிசர்வ் வங்கி - அண்மையில்
நீரிலும்
இயங்கக்கூடிய எந்த
கப்பலானது இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது? IN LCUL – 56 - இந்திய
சுற்றுலாப் பயணிகளுக்கு சமீபத்தில் விசா கட்டணத்திலிருந்து விளக்கு
அளித்த நாடு எது?
இலங்கை - “எபினேசர்
கோப் மார்லி” எந்த
போட்டியில் தந்தை என்று
அழைக்கப்படுவார்? கால்பந்து - மாலியின்
ஆட்சி மொழி எது?
பிரெஞ்சு - இந்திய
தேசியக் கொடியின் வடிவமைப்பாளர் யார்? பிங்காலி வெங்கையா - மாபெரும்
கால்பந்து அணியான “கிழக்கு
வங்காள கிளப்” எந்த
ஆண்டில் நிறுவப்பட்டது? 1920 - அண்மையில்
வானிலிருந்து வான்
இலக்கைத் தாக்கி அழிக்கக்
கூடிய எந்த ரக
ஏவுகணையைப் பெறுவதற்கு ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது? R – 27 - வெளிக்
கோளினை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின்
செயற்கைகோள் அண்மையில் கண்டறிந்த
கோளின் பெயர் என்ன?
TOI 270 - சமீபத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்காக மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பின்
பெயர் என்ன? AMBIS – “தானியங்குப் பல்முனை உடல் அங்க அடையான அமைப்பு“ - கேரளாவிலுள்ள எந்த இடம் இந்தியாவின் முதல் யானை மறுவாழ்வு
மையமாக மாற உள்ளது?
கோட்டூர் - தற்போதைய
மத்திய மனித வள
மேம்பாட்டுத் துறை
அமைச்சர் யார்? ரமேஷ் பொக்ரியால் - அண்மையில்
தேசிய பாதுகாப்புப் படையின்
(NSG) இயக்குநர் என்ற கூடுதல்
பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது? S.S.தேஸ்வால் - “Working on a
Warmer Planet” என்ற தனது அறிக்கையை
சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச
அமைப்பு எது? சர்வதேச தொழிலாளர் அமைப்பு - வீர்
சோட்ராணி என்பவர் எந்த
விளையாட்டுடன் தொடர்புடையவர்? ஸ்குவாஷ் - “The New Delhi
Conspiracy” என்ற நூலை எழுதியவர்
யார்? மீனாட்சி லேகி - தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பழைய
குற்றவாளிகளை கேமரா
மூலம் அடையாளம் காணும்
“எட்ஜ் பாஸ்ட்” என்ற
அதிநவீன தொழில்நுட்பம் எங்கு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? “MGR மத்திய ரயில் நிலையம்” (சென்னை) - DNA கைரேகை
மற்றும் நோயறிதலுக்கான மையத்தின்
(CDFD) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? ஹைதராபாத் - மைய
முதலீட்டு நிறுவனங்களின் (CIC) கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ரிசர்வ்
வங்கிக் குழுவின் தலைவர்
யார்? தபன் ராய் - இந்தியாவில் Start-up முறையில் தொழில்
தொடங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு தற்போது எத்தனையாவது இடத்தில் உள்ளது? 7-ஆவது - “அடல்
புத்தாக்கத் திட்டம்” எதனோடு
தொடர்புடையது? நிதி ஆயோக் அமைப்பு - “Whispers of
Time” என்ற நூலின் ஆசிரியர்
யார்? கிருஷ்ணா சக்ஸேனா - தேசிய
ஊரக வளர்ச்சி மற்றும்
பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? ஹைதராபாத் - தமன்
கங்கா – பிஞ்சல் ஆறு
இணைப்புத் திட்டமானது எந்த
மாநிலத்துடன் தொடர்புடையது? மகாராஷ்டிரா - “War Over Words:
Censorship in India, 1930 – 1960” என்ற நூலின்
ஆசிரியர் யார்? தேவிகா சேதி - கார்கில் அஞ்சலிப் பாடலை
இயற்றிய
ஹிந்தி
பாடலாசியர்
யார்?
சமீர் அஞ்சான் - புட்ஜ்
பிம் (Budj Bim) கலாச்சார தளம்,எந்த
நாட்டில் அமைந்துள்ளது? ஆஸ்திரேலியா - தற்போது
ரிசர்வ் வங்கியின் எந்தத்
துணை ஆளுநருக்கு பணக்கொள்கை இலாகா (Monetary Policy Portfolio) ஒதுக்கப்பட்டுள்ளது? B.P. கனுங்கோ - தற்போதைய
மத்திய கலாச்சார மற்றும்
சுற்றுலாத்துறை இணை
அமைச்சர் யார்? பிரகலாத்சிங் பட்டேல்