14 வயதுக்கு
குறைவாகவும் இருந்தால் பத்தாம்
வகுப்பு தேர்வு எழுதலாம்
பத்தாம்
வகுப்பு தேர்வு எழுதும்
மாணவர்கள் 14 வயது இருக்க
வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம்
அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு
2020-21 ஆம் கல்வியாண்டில் 10 ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு எழுத
உள்ள மாணவ, மாணவியர்களில் 14 வயதினை நிறைவு செய்யாத
மாணாக்கர்க்கு வயது
தளர்வாணை கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வயது
தளர்வாணை பெறுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ள அனைத்து வகை
உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Notification: Click
Here