Sweet Corn தொழில் துவங்க ஐடியா
Sweet
Corn தொழில் துவங்க இயந்திரம்:
13,000/- முதல்
25,000/- வரை Sweet Corn தொழில் துவங்க இயந்திரம்
கிடைக்கின்றது.
Sweet
Corn தொழில் துவங்க வருமானம்:
இந்த
ஒருகிலோ சோளத்தில் 8 முதல்
10 கப் வரை sweet corn தயார்
செய்யலாம்.
ஒரு
cup sweet corn-ஐ
தங்கள் 20 ரூபாய்க்கு விற்பனை
செய்யலாம்.
ஒரு கிலோ சோளத்திற்கு 8 கப் sweet corn விற்பனை
செய்தால் 160 ரூபாய் வருமானம்
கிடைக்கும்.
மசாலா
பொருட்கள் மற்றும் இதர
செலவுகள் போக ஒரு
கப் sweet corn-யில்
இருந்து இலாபமாக 15 ரூபாய்
கிடைக்கும்.
எனவே
ஒரு நாளிற்கு 200 கப்
sweet corn விற்பனை செய்தால் அதன்முலம்
ஒரு நாளிற்கு 3000 வரை
லாபம் கிடைக்கும். மாதம்
ஒரு லட்சம் வரை
லாபம் பார்க்கலாம்.
வாடிக்கையாளர்களுக்கு பிடித்த சுவையில்
Sweet corn தயார் செய்து விற்பனை
செய்யலாம், (Masala corn, Butter
& Sweet corn, Pepper corn, Lemon corn போன்றவற்றை தயார்
செய்து விற்பனை செய்யலாம்) இதன் மூலம்
வாடிக்கையாளர்களை அதிகரிக்கலாம்.
சந்தை
வாய்ப்பு:
திருமண
விழா, நிச்சயத்தாம்பூலம் விழா,
பிறந்தநாள் விழா போன்ற
விழாக்களில் ஆர்டர் பிடிக்கலாம்.
பெரிய
ஷாப்பிங் மால், தியேட்டர்,
பார்க், கடற்கரை, பஷார்,
பஸ் ஸ்டாப், திருவிழா
மற்றும் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில்
இந்த இயந்திரத்தினை நேரிடியாக
எடுத்து சென்றும் sweet corn விற்பனை
செய்யலாம்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.