செக்கு எண்ணெய்
தயாரிப்பு தொழில் துவங்குவதற்கு ஐடியா
இரண்டு
விதமாக செக்கு எண்ணெய்
தயாரிப்பு தொழில் மூலம்
விற்பனை செய்து வரலாம்.
சொந்தமாக
மில் தொடங்கி செக்கு
இயந்திரம் மூலம் நீங்களே
வருபவர்களுக்கு எண்ணெய்
தயாரித்து கொடுக்கலாம்.
எண்ணெயினை
நீங்களே தயார் செய்து
உங்கள் தொழிலுக்கென்று ஒரு
brand பெயர் வைத்து
மார்க்கெட்டுகளில் தயாரித்த
எண்ணெயினை விற்பனை செய்து
வந்தால் அதிக லாபம்
கிடைக்கும்.
செக்கு
எண்ணெய் தயாரிப்பு தொழிலை
மொத்தம் விற்பனை செய்வதோடு
இல்லாமல் வாடிக்கையாளர்களை நிறைய
வைத்து அதன் மூலம்
தொழிலை துவங்கினால் தினமும்
நிறைய லாபம் அடையலாம்.
குறிப்பாக
ஒரு product.ல்
மட்டும் எண்ணெய் தயாரித்து
விற்பனை செய்யாமல் பல
product.ல் எண்ணெயினை
தயாரித்து விற்பனை செய்யலாம்.
செக்கு
எண்ணெய் தயாரிப்பு தொழில்
துவங்குவதற்கு முதலில்
ஆட்டோமேட்டிக் செக்கு
எண்ணெய் இயந்திரத்தினை வாங்க
வேண்டும். இந்த இயந்திரத்தில் எண்ணெய் தயாரிக்க போகும்
மூலப்பொருளை அந்த இயந்திரத்தின் நடு பகுதியில் சேர்த்து
சுவிட்ச் ஆன் செய்தால்
போதும்.
மூலப்பொருளானது நன்கு அரைத்து எண்ணையாக
இயந்திரம் மூலம் நமக்கு
கிடைத்துவிடும். இந்த
இயந்திரமானது 1 லட்சம்
முதல் 2 லட்சம் வரையிலும்
ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில்
விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த
செக்கு எண்ணெய் தயாரிப்பு
தொழில் பொறுத்தவரை வேலையாட்கள் 1 நபர் இருந்தால் போதும்.
மின்சார சம்மந்த செலவுகள்
ரூ.20,000/- முதல்
30,000/- வரை வரும்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.