HomeBlogIBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 இன்று வெளியீடு
- Advertisment -

IBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 இன்று வெளியீடு

IBPS SO Prelims Mark Card 2022 release today

TAMIL MIXER
EDUCATION.
ன்
IBPS
செய்திகள்

IBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 இன்று வெளியீடு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Common Recruitment
Process (CRP) for Recruitment of SPECIALIST OFFICERS (CRP SPL-XII)
பணியிடங்களுக்கான
மதிப்பெண்
அட்டை
எனப்படும்
Scorecard
இன்று
மாலை
வெளியாகும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின்
மூலம்
அறிந்து
கொள்ளலாம்.Specialist
Officers 710
பணியிடங்களுக்கான
தேர்வானது
31.12.2022
அன்று
நாடு
முழுவதும்
பல்வேறு
மையங்களில்
நடைபெற்றது.
இந்த
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
அடுத்த
கட்டமாக
முதன்மை
தேர்வு
நடைபெற
உள்ளது.
தற்போது
Prelims
தேர்வுக்கான
மதிப்பெண்
அட்டை
இன்று
வெளியாக
உள்ளது.
மேலும்
இந்த
தேர்வுக்கான
முடிவுகள்
ஜனவரி
17, 2022
அன்று
வெளியானது
குறிப்பிடத்தக்கது.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

IBPS இன் அதிகாரப்பூர்வ
வலைத்தளத்தைப்
பார்வையிடவும்.

இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள
‘CRP SO’
என்ற
இணைப்பைக்
கிளிக்
செய்யவும்.

‘Specialist
Officers in Participating Banks (CRP SO SPL-XII-)’
என்பதை கிளிக் செய்யவும்

பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி / கடவுச்சொல்லை
உள்ளிடவும்.

IBPS SO Score Card திரையில் தோன்றும்

தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை
சரிபார்த்து
கொள்ளலாம்.

Download
Score Card (Link Activate Today – 24.01.2023)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -