Probationary Officer PO பணியிடங்களுக்கான Prelims தேர்வானது 20.08.2022 முதல் 21.08.2022 வரை இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. Prelims தேர்வுக்கான முடிவுகள் செப் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. IBPS RRB PO Mains தேர்வானது 01 – 10 – 2022 அன்று நடைபெற்றது.
Click Here to Download Admit Card
வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
- விண்ணப்பதாரர்கள் Group “A” – Officers Prelims Results for the Common Recruitment Process for RRBs (CRP-RRBs-XI) (Scale-I) என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
- விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
- பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் IBPS RRB CRP IX PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு காண்பிக்கப்படும்.