Join Whatsapp Group

Join Telegram Group

IBPS RRB PO Mains தேர்வு முடிவுகள் வெளியீடு – 2022

By Bharani

Updated on:

 IBPS RRB PO Mains தேர்வு முடிவுகள் வெளியீடு - 2022

8 அக்டோபர் 2022 அன்று, மெயின் தேர்வுக்கான IBPS RRB PO தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. IBPS RRB PO முதன்மைத் தேர்வில் பங்கேற்ற அனைத்து வங்கி ஆர்வலர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பில் இருந்து தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2759 காலிப்பணியிடங்களுக்காக 01.10.2022 அன்று IBPS RRB PO முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெற உள்ள நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் Group “A” – Officers Mains Results for the Common Recruitment Process for RRBs (CRP-RRBs-XI) (Scale-I) என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் முதன்மை தேர்வு முடிவுகள் இறுதியாக காண்பிக்கப்படும்.

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]