வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) ஆனது எழுத்தர் அல்லது அலுவலக உதவியாளர் பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 22.07.2021 முதல் 14.08.2021 வரை அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
Name of the Board: Institute of Banking Personnel Selection (IBPS)
Name of the Post: Clerk or Office Assistant
Admit Card Date: 22.07.2021 to 14.08.2021
Exam Date: From 14.08.2021
IBPS RRB Admit Card 2021:
- விண்ணப்பத்தார்கள் IBPS யின் அதிகாரப்பூர்வ இணைப்பை பார்வையிடவும்.
- அறிவிப்பு பக்கத்தை சரிபார்த்து, “IBPS CRP RRB Clerk X Admit Card 2021 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
- விவரங்களைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Admit card: Click Here
Download Exam Date Details: Click Here