IBPS Office Assistant தேர்வர்
பட்டியல் வெளியீடு 2021
வங்கி
பணியாளர் தேர்வாணையம் (IBPS) CRP RRB IX
Office Assistant பணிகளுக்கான தேர்வர் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது.
IBPS தேர்வாணையம் மூலமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
காலிப்பணியிடங்களை கொண்ட
CRP RRB IX Office Assistant பணிகளுக்கு கடந்த
20.02.2021 அன்று Mains தேர்வினை நடத்தியது.
தற்போது அதற்கான தேர்வர்
பட்டியல் வெளியாகியுள்ளது.
அப்பட்டியலில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பவர்கள் அவர்களுக்கு என
நியமிக்கப்பட்டுள்ள வங்கியின்
விவரம் உள்ளிட்ட தகவல்கள்
இடம் பெற்றுள்ளது.
IBPS
Office Assistant Provisionally Allotted List 2021: Click Here