இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து கிளெர்க் பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 4545 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Preliminary Online Examination மற்றும் Main Online Exam மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் படி, Preliminary Online தேர்வானது செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான சரியானநேரம் அனுமதி அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு நுழைவுச்சீட்டை விண்ணப்பதாரர்கள் 16.08.2023 முதல் 02.09.2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download IBPS Clerk Admit Card