Wednesday, December 18, 2024
HomeBlogATM கார்டு இன்றி பணம் எடுக்க வழிமுறைகள்
- Advertisment -

ATM கார்டு இன்றி பணம் எடுக்க வழிமுறைகள்

How to withdraw money without ATM card

TAMIL MIXER
EDUCATION.
ன்
ATM
செய்திகள்

ATM கார்டு இன்றி பணம் எடுக்க வழிமுறைகள்

ICCW எனப்படும் நிதிவசதி மக்களை ATM கார்டுகள் இன்றி ATM.களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது.

அதே நேரம் கார்டுகள் இல்லா பரிவர்த்தனைக்கு
வங்கிகள்
கூடுதல்
கட்டணம்
எதையும்
வசூலிக்கவில்லை.

வழிமுறைகள்:

  • ATM மையத்தில் “WithdrawCash” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.
  • அதன்பின்  UPI ஆப்ஷனை Click செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி ATM திரையில் காட்டப்படும்
    QR
    குறியீட்டை
    ஸ்கேன்
    செய்யவேண்டும்.
  • பின் உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என அதனை டைப்செய்ய வேண்டும்.
  • தற்போது UPI பின்னை உள்ளிட்டு “Hit Proceed” என்ற ஆப்ஷனை Click செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -