Internet இல்லாமல்
Google Map பயன்படுத்துவது எப்படி?
நீங்கள்
போகும் பகுதிக்கான ரூட்
மேப்–ஐ இன்டர்நெட் இருக்கும்போதே தேர்வு
செய்து கொண்டால், இன்டர்நெட்டை ஆப் செய்த பிறகும் கூகுள் மேப்
உங்களுக்கு வழிகாட்டும்.
அதற்கு
முதலில் கூகுள் மேப்புக்கு சென்று, வலது பக்கத்தில் உங்களது புகைப்படத்துக்கு கீழே
இருக்கும் ஐகானை கிளிக்
செய்யுங்கள். அதில் ஆப்லைன்
மேப் எனும் பகுதியை
தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்போது, நீங்கள் செல்ல
இருக்கும் இடத்துக்கான மேப்–ஐ
இன்டர்நெட் இருக்கும்போதே தேர்ந்தெடுத்து சேமித்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
இப்போது,
இன்டர்நெட் இல்லாமல் இருந்தாலும், நீங்கள் செல்லும் பகுதிக்கான வழியை கூகுள் மேப்
காட்டும்.