TAMIL MIXER EDUCATION.ன் ரேஷன்
Card செய்திகள்
ரேஷன் அட்டையில் உங்களது மொபைல் எண்ணை எவ்வாறு அப்டேட் செய்வது…?
ரேஷன் அட்டைகளில் உள்ள விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
அந்த வகையில் ரேஷன் அட்டையில் உள்ள முகவரி, மொபைல் நம்பர், குடும்ப உறுப்பினர்களின்
விவரங்கள்
சரியாக
இருக்க
வேண்டியது
கட்டாயம்.
இந்நிலையில் ரேஷன் அட்டையில் உங்களது மொபைல் எண்ணை எவ்வாறு அப்டேட் செய்வது என்பது பற்றிய முழு விவரங்கள்:
- https://www.tnpds.gov.in/
என்பதை
ஓபன்
செய்ய
வேண்டும் - உங்களுக்கு புது பக்கம் திறக்கும், அதில் உங்களது மொபைல் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் என்ற ஆப்சன் இருக்கும்
- கேட்கப்பட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.
- முதல் பத்தியில் குடும்பத் தலைவரின் ஆதார் எண்/NFS ஐடி கொடுக்க வேண்டும்
- பின் கீழே ரேஷன் கார்டு எண் விவரங்களை கொடுக்க வேண்டும்.
- கீழே குடும்ப தலைவரின் பெயரை கொடுக்க வேண்டும்.
- கடைசியாக உங்களது புது மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.
- இப்போது உங்களது ரேஷன் கார்டில் புது மொபைல் எண் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.