TAMIL MIXER
EDUCATION.ன்
EPFO செய்திகள்
EPFO – Mobile Number, Email.லை Update செய்வது எப்படி?
வீட்டில் இருந்தவாறு அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளும்
அடிப்படையில்
EPFOல்
பல
அப்டேட்டுகளை
மத்திய
அரசு
செய்துள்ளது.
நீங்கள்
மொபைல்
எண்
மற்றும்
இமெயில்
போன்றவற்றை
அப்டேட்
செய்ய
வேண்டும்
எனில்,
வீட்டில்
இருந்தவாறு
அதனை
நீங்கள்
செய்து
முடிக்கலாம்.
ஆன்லைன் மூலம் Mobile Number,
Email.லை Update செய்வது எப்படி?
- முதலில் EPFO உறுப்பினர் e-SEWA இணையதளத்துக்கு
செல்லவேண்டும். – https://www.epfindia.gov.in/site_en/index.php - UAN சான்றுகளுடன்
உங்களது
கணக்கில்
உள்நுழைய
வேண்டும். - நிர்வகி தாவலுக்கு சென்று தொடர்பு விபரங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க
வேண்டும். - தற்போது இருக்கும் மொபைல்எண் மற்றும் மின் அஞ்சல் ஐடி உங்களது திரையில் தோன்றும்.
- அதன்பின் நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விபரங்களை தேர்ந்தெடுக்க
வேண்டும். - புது மொபைல் எண் (அ) மின் அஞ்சல் ஐடியை உள்ளிட்டு அங்கீகார பின்னை பெறக் கோரவும்.
- உங்கள் புது அஞ்சல் ஐடி (அ) மொபைல் எண்ணுக்கு 4 இலக்க பின் அனுப்பப்படும்.
- அந்த பின்னை உள்ளிட்டு மாற்றங்களை சேமிக்க வேண்டும்.
- உங்களது EPFO கணக்கு தற்போது புது பின் மற்றும் அஞ்சல் ஐடியுடன் புதுப்பிக்கப்படும்.