Join Whatsapp Group

Join Telegram Group

ஆன்லைனில் ஆதார் கார்டு Update செய்வது எப்படி?

By admin

Updated on:

How to Update Aadhaar Card Online?
TAMIL MIXER
EDUCATION.
ன்
UIDAI
செய்திகள்

ஆன்லைனில் ஆதார் கார்டு Update செய்வது எப்படி?

How to Update
Aadhar Card Online

  • ஆதார் அமைப்பின் https://uidai.gov.in/
    என்ற
    அதிகாரப்பூர்வ
    இணையப்
    பக்கத்தில்
    செல்லவும்.
    அதில்
    “Update your Address Online”
    என்ற
    வசதியை
    கிளிக்
    செய்யவும்.
  • உங்களிடம் சரியான முகவரிச் சான்று இருந்தால் “Proceed to Update
    Address”
    என்பதில்
    கிளிக்
    செய்யவும்.
  • புதிதாக ஓப்பன் ஆகும் பக்கத்தில் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட்டு “Send OTP” அல்லது “Enter a TOTP” என்பதில் கிளிக் செய்யவும்.
  • உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி நம்பர் வரும். இதைப் பதிவிட்டால் உங்களது ஆதார் அக்கவுண்டில்
    நீங்கள்
    லாகின்
    செய்யலாம்.
  • இப்போது “Update Address by
    Address Proof”
    அல்லது
    “Update Address vis Secret Code”
    ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களது இருப்பிட முகவரியைப் பதிவு செய்து ”preview” கொடுக்கவும்.
  • ஒருவேளை நீங்கள் உங்களது முகவரியில் திருத்தம் செய்ய விரும்பினால்
    “modify”
    என்பதை
    கிளிக்
    செய்து
    திருத்தம்
    செய்யலாம்.
    இல்லாவிட்டால்
    “submit”
    கொடுத்துவிடலாம்.
  • அடுத்ததாக உங்களது முகவரிச் சான்றுக்கான சரியான ஆவணத்தின் ஸ்கேன் காப்பியை அப்லோடு செய்து ”submit” கொடுக்க வேண்டும்.
  • உங்களது ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கு ஒரு உறுதிப்படுத்தும்
    எண்ணும்
    வழங்கப்படும்.
    இந்த
    எண்ணை
    வைத்து
    உங்களது
    ஆதார்
    அப்டேட்
    ஸ்டேட்டஸை
    நீங்கள்
    பார்க்கலாம்.
  • உங்களது ஆதார் விவரங்கள் அப்டேட் ஆனபிறகு டிஜிட்டல் ஆதார் காப்பியை நீங்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]