TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)
Steam Ironing தொழில்
செய்து தின லாபம்
பெறுவது எப்படி?
Steam Ironing தொழில்
செய்தால் தினம் தோறும்
1000 ரூபாய் கிடைக்கும்.
இட வசதி:
அங்கு
வைப்பது Vacuum Press Table, Boiler, Iron Box,
Electrical Supply போன்ற பொருட்கள் வைக்க
இடமிருந்தால் போதுமானதாகும்.
லாபம்:
ஒரு
நாளைக்கு ஒரு வாடிக்கையாளர்களுக்கு 20 ரூபாய் என்றால்
ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்
என்று கணக்கு வைத்தால்
மாதம் 600 ரூபாய் கிடைக்கும்.
அது
போல் நாம் 100 வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்தால் மாதத்திற்கு 60,000/- கிடைக்கும்.
முதலீடு:
Steam Ironing
Machine Rate – Rs. 30000/- (அதற்கும் குறைந்தளவுவே ஆகும்).
கடை
வாடகை – Rs. 5,000/-
Current – Rs. 3000/-
(அதற்கும் குறைந்தளவுவே ஆகும்).
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here