HomeBlogபொது சேவை மையம் தொடங்குவது எப்படி?
- Advertisment -

பொது சேவை மையம் தொடங்குவது எப்படி?

How to start a public service center?

பொது சேவை
மையம் தொடங்குவது எப்படி?
 

தனியார் சேவை மையம் தொடங்குவது எப்படி?  

சேவை
மையத்தை தொடங்குவதற்கு கணினி
அறிவும், தமிழ் ஆங்கிலம்
டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

பொது
சேவை மையம் தொடங்குவதற்கு முன்னர் https://tnesevai.tn.gov.in/
என்ற இணையதளத்தில் Register செய்ய
வேண்டும். தங்களது பெயர்,
தொலைபேசி எண் மற்றும்
தங்களது Company அல்லது
கடையின் பெயரில் Register செய்ய
வேண்டும்.

Register செய்தவுடன் தங்களது தொலைபேசி எண்ணிற்கு
OTP
வரும். OTP-  உள்ளிட்டு Login செய்ய
வேண்டும்.

ஆதார் சேவை மையம் தொடங்குவது எப்படி? தமிழ்நாடு அரசு பொது சேவை மையம் தொடங்குவது எப்படி?

Registration-க்கு
தேவையான ஆவணங்கள் Pan Card, GST மற்றும்
Company Registration
வைத்து பதிவு செய்து
கொள்ளலாம். பதிவு செய்தவுடன் உங்களுக்கு User Name மற்றும்
Password, Citizen Access Number, Unique ID
கொடுத்துவிடுவார்கள்.

Csc பொது சேவை மையம் தொடங்குவது எப்படி?  

Citizen Access
Number (CAN)
என்றால் ஏதேனும் Certificate Access
பண்ண வேண்டுமெனில் Third Parties –யிடம்
Access
வாங்க வேண்டி வரும்,
ஆனால் CAN-ல் நீங்களே
Register
செய்வதன் மூலம் Certificates உங்களால்
Access
பண்ண முடியும்.

CAN எப்படி
பதிவு செய்ய வேண்டும்
என்றால் Company அல்லது
கடையின் பெயரில் Register செய்து
முடித்த பிறகு DashBoard போக
வேண்டும். அதில் Revenue Department
என்பதை கிளிக் செய்ய
வெண்டும். Click செய்த பிறகு
ஒரு Application Open ஆகும்.
அதில் தங்களது விவரங்கள்
மற்றும் ஆவண விவரங்களை
உள்ளிட்டவுடன் சிறிது
நேரத்திற்கு பிறகு Unique ID வந்து
விடும். மேற்கண்ட ஆவணங்கள்
சரியாக இருந்தால் மட்டுமே
சேவை மையம்
தொடங்க முடியும்.

 

பதிவு செய்வதற்கு தேவையானவைகள்:

Registration செய்வதற்கு Rs.10,000 பணம் DD மூலம்
செலுத்த வேண்டும். இந்த
பணத்தை TN Arasu Cable Tv Corporation
Limited,
சென்னை என்ற முகவரிக்கு DD அனுப்ப வேண்டும்.

DD எடுத்த பிறகு
தங்களுடைய Application சரியாக
இருந்தால் மட்டும் Rs.40,000 செலுத்த
வேண்டும். மேற்கண்ட ஆவணங்கள்
சரியாக இல்லையெனில் Rs.10,000 திரும்ப
கொடுத்து விடுவார்கள்.

நீங்கள்
Rs.50,000
செலுத்தி சேவை
மையம் தொடங்கிவிட்டிர்கள் எனில்
ஒரு மாதத்திற்கு பிறகு
அந்த Rs.50,000 தங்களுடைய
Account-
ல் செலுத்தி விடுவார்கள்.

 TAT TV என்ற நிறுவனம்
தான் இந்த சேவையை
வழங்குவதால் 1 Year Contract மூலம்
30% Profit
அவர்கள் எடுத்து கொண்டு
70% Profit
உங்களுக்கும் கிடைக்கும்.

சேவை மையம் தொடங்குவதற்கு தேவையான தகுதிகள்:

பொது
சேவை மையம் தொடங்குவதற்கு 100 ஸ்கொயர்பீட் இடம், கம்யூட்டர், ஜெராக்ஸ் மெஷின், லேமினேஷன்,
கலர் ஜெராக்ஸ், போன்ற
பொருட்களையும் வாங்க
வேண்டும் மற்றும் பணம்
மொத்தமாக Rs.50,000 தேவைப்படும்.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -