HomeBlogIPO முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி? - வழிகாட்டும் நாணயம் விகடன் பயிற்சி வகுப்பு
- Advertisment -

IPO முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி? – வழிகாட்டும் நாணயம் விகடன் பயிற்சி வகுப்பு

 

How to see profit in IPO investment? - Guiding Coin Vikatan Training Class

IPO முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?
வழிகாட்டும் நாணயம் விகடன்
பயிற்சி வகுப்பு

புதிய
பங்கு வெளியீட்டின் (IPO) மூலம்
லாபம் பார்ப்பது எப்படி?
என்கிற ஆன்லைன் நிகழ்ச்ச்சியை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி 2021 ஏப்ரல்
3-
ம் தேதி காலை
10.30
மணி முதல் மதியம்
12.00
மணி வரை நடக்கிறது.

Zebuetrade.com நிறுவனத்தின் நிறுவனர் வி.விஜயகுமார் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இவர் கமாடிட்டி மற்றும்
பங்குச் சந்தை முதலீடு
மற்றும் வர்த்தகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்.

.பி.ஓவில்
முதலீடு செய்வதற்கு அந்தக்
காலம் முதல் இந்தக்
காலம் வரை பலரும்
ஆர்வமாக இருக்கிறார்கள். அப்படிச்
செய்யும்போது பல
விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
அவற்றைக் கற்றுத்தரும் நிகழ்ச்சிதான் இது.

  • தற்போது அதிக
    .பி.க்கள்
    வர காரணம் என்ன?
  • தரமான .பி.வை
    எப்படி கண்டறிவது?
  • சந்தை மதிப்பு
    என்றால் என்ன?
  • எப்போது .பி.வில்
    முதலீடு செய்யலாம் ?
  • முதலீட்டை எப்போது
    வெளியே எடுக்கலாம்?

பதிவு
செய்ய: https://bit.ly/2QjDTbJ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -