TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)
நேந்திரம் பழ
பொடி
மூலம்
லாபம்
ஈட்டுவது
எப்படி?
நேந்திரம்
பழத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. பலவகையான
உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
தாய்மார்கள் அவர்களது செல்ல குழந்தைக்கு ஊட்டச்சத்தினை அதிகரிக்க
இந்த நேந்திரம் பழம்
பொடியை வாங்கி கஞ்சியாக
செய்து கொடுக்கின்றன.
இடம்:
வீட்டில்
இருதபடியே தங்களது ஓய்வு
நேரங்களில் செய்து வரலாம்.
இதற்கென்று தனியாக பெரிய
அளவில் இந்த தொழிலை
செய்ய வேண்டும் என்று
நினைத்தாள் தனியாக இடம்
அமைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும் மூலப்பொருட்கள்:
அவசியம்
தேவைப்படும் மூலப்பொருள் எதுவென்றால் நேந்திரம் பழம். நேந்திரம்
பழம் கேரளாவில் விளையக்கூடியது.
தயார்
செய்த நேந்திரம் பழம்
பொடியினை பேக்கிங் செய்து
சந்தைப்படுத்துவதற்கு ziplock cover வாங்க
வேண்டும்.
தயாரிக்கும் முறை:
இரண்டு
கைகளிலும் நல்லெண்ணெயைத் தடவி
கொள்ளுங்கள். விரல்கள் இடுக்கிலும் உள்ளங்கை மற்றும் பின்புறத்திலும் தடவ வேண்டும். தடவாவிட்டால் கைகளில் கருப்பாக கறையாகிவிடும்.
நேந்திரங்காயின் தோலைக் கத்தியால் நீக்கி
விடவேண்டும்.
உள்ளிருக்கும் சதையை, சீவலில் வைத்து
சிப்ஸ் போல மெல்லிசாக
சீவி கொள்ளுங்கள்
சீவிய
நேந்திரங்காயை வெள்ளைத்
துணியில் பரப்பி 2-3 நாட்களுக்கு வெயிலில் வைத்து நன்கு
காய வைக்க வேண்டும்.
காய்ந்தவற்றை எடுத்து உலர்ந்த மிக்ஸி
ஜாரில் போட்டு நைசாக
அரைத்துக் கொள்ளுங்கள்.
இதனை
பேக்கிங் செய்து சந்தைகளில் விற்பனை செய்யலாம்.
சந்தை வாய்ப்பு:
raw banana powder உணவு
தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும்
தேவைப்படும்.
பேக்கரிகளில் கேக் செய்வதற்கு இந்த
பவுடர் அதிகளவு தேவைப்படுகிறது.
குழந்தையின் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க
இந்த பவுடர் பயன்படுகிறது.
முறையாக
பேகிங்க் செய்த raw banana powder.ஐ
ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.
அதேபோல்
social media.ல் நீங்கள் தெரியப்படுத்தலாம். ஆன்லைன் ஷாப்பிங்
ஸ்டோரில் இந்த நேந்திரம்
பழம் பொடி குறைந்த
பட்சம் 150 ரூபாய் முதல்
அதிகபட்சம் 1500 ரூபாய் வரை
விற்பனை செய்யப்படுகிறது.
ஆகவே
ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில்
செல்லர் அக்கௌன்ட் கிரியேட்
செய்து நீங்கள் தயார்
செய்த இந்த பவுடரை
விற்பனை செய்யலாம்.
அவசியம் தேவைப்படும் ஆவணங்கள்:
FSSAI certificate
GST certificate
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here