TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)
ஆவின் டீலர்ஷிப்
எடுப்பது எப்படி?
ஆவின்
பால் டீலர்ஷிப் எடுப்பதற்கு நீங்கள் 12ம் வகுப்பு
வரை படித்திருக்க வேண்டும்.
இடவசதி 110 Square/ Feet இருக்க
வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
ஐடி
கார்ட் இருக்க வேண்டும்.
ஐடி கார்ட்க்கு நீங்கள்
ஆதார் கார்டு, Licence, Ration
Card போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
Address Proof: ஆதார் கார்டு,
Ration Card, Pan Card போன்றவற்றில் ஏதேனும்
ஒன்றை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
உங்கள்
கடை Rental-ஆக இருந்தால்
Electricity Bill, Agreement Copy தேவைப்படும்.
சொந்த
கடையாக இருந்தால் Electricity Bill,
TAX மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ தேவைப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
http://aavinmilk.com/ என்ற
இணையத்தளத்திற்கு சென்று
Aavin Franchise Application.ஐ டவுன்லோட்
செய்து ஒரு Print
எடுத்து கொள்ளவும்.
அந்த
விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து அருகில் இருக்கும்
ஆவின் நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை Verify செய்ய
3 நாட்கள் ஆகும். Verify செய்த
பிறகு உங்களுக்கு அழைப்பு
வரும். நீங்கள் அவர்களை
அலுவலகத்திற்கு சென்று
பார்க்க வேண்டும்.
அங்கு
Customer Relation Officer இருப்பார். அவர்
உங்களுக்கு இந்த Aavin franchise பற்றிய
முழு தகவலையும் கொடுப்பார். இந்த டீலர்ஷிப் நீங்கள்
எடுப்பதாக இருந்தால் ஒரு
Agreement Sign பண்ண வேண்டும். அக்ரிமெண்டை கவனமாக படித்து பின்னர்
கையெழுத்து இடவும்.
முதலீடு:
டீலர்ஷிப்
பெறுவதற்கு முதலீடு 1 லட்சம்
தேவைப்படும். புதிதாக டீலர்ஷிப்
எடுப்பவர்கள் குறைவான
பொருட்களை வாங்கி விற்பனை
செய்ய ஆரம்பியுங்கள்.
ஆவின்
பால் கடையில் மற்ற
பொருட்களை விற்பனை செய்ய
கூடாது. நீங்கள் மற்ற
பொருட்களை விற்பனை செய்வது
தெரிந்தால் Aavin franchiseஐ
Cancel செய்து விடுவார்கள்.
கடையை
எங்கு வைத்துள்ளீர்கள் என்பதை
பொறுத்து லாபம் அமையும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here