இன்ஷூரன்ஸ் புகார் செய்வது எப்படி?
ஐ.ஆர்.டி.ஐ.ஏ.யின் ஆன்லைன்
போர்ட்டலைப் பயன்படுத்தி புகார்
தெரிவிக்கலாம்.
அதாவது,
ஒருங்கிணைந்த குறை
தீர்க்கும் முறை (ஐ.ஜி.எம்.எஸ்)
மூலம் புகாரை https://www.policyholder.gov.in/Report.aspx
இல் பதிவு செய்யாலம்.
மின்னஞ்சல் மூலம் complaints@irdai.gov.in என்ற
முகவரிக்கு புகாரை அனுப்பலாம். கட்டணமில்லா எண் 155255 (அல்லது)
1800 4254 73 ஐ அழைக்கவும்.
உங்கள்
புகாருடன் ஐ.ஆர்.டி.ஏ.ஐ–க்கு
ஒரு கடிதம் அனுப்ப
வேண்டுமானால் https://www.policyholder.gov.in/uploads/CEDocuments/complaintform.pdf
என்கிற படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.