Join Whatsapp Group

Join Telegram Group

PVC ஆதார் கார்டு Download செய்வது எப்படி?

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
UIDAI
செய்திகள்

PVC ஆதார் கார்டு Download செய்வது எப்படி?

Step 1: UIDAI இன் அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்குச்
செல்லவும்:
https://uidai.gov.in/
அல்லது
https://resident.uidai.gov.in/

Step 2: ஆதார் பெறுக (Get Aadhaar)’ என்பதன் கீழ் இருக்கும்ஆர்டர் ஆதார் பிவிசி கார்டுஎன்பதைக் கிளிக் செய்யவும்.

Step 3: உங்கள் 12 இலக்க ஆதார் எண் (UID) அல்லது 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் (VID) அல்லது 28 இலக்கங்கள் கொண்ட பதிவு ஐடியை உள்ளிடவும்.

Step 4: பாதுகாப்புக்
குறியீட்டை
உள்ளிடவும்

Step 5:OTPபெறுவதற்குக்
கீழே
உள்ள
பட்டனை
கிளிக்
செய்யவும்.

Step 6: ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP உள்ளிடவும்.

Step 7: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப்
படித்து
உறுதி
செய்துக்கொண்டு
செக்
பாக்ஸ் கிளிக் செய்யவும்.

Step 8: Submit என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 9: ஆதார் விவரங்களின் முன்னோட்டம் திரையில் தோன்றும். அவற்றைக் கவனமாகச் சரிபார்க்கவும்.

Step 10: Make payment என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 11: பேமெண்ட் செய்வதற்காகப்
புதிய
புதிய
இணையதளத்திற்குச்
செல்ல
வேண்டும்,
இப்புதிய
பக்கத்தில்
தான்
உங்கள்
PVC
கார்டுக்கான
கட்டணத்தைச்
செலுத்த
வேண்டும்.

Step 12: பேமெண்ட் முடிந்த பின்பு ரசீது கிடைக்கும். இதோடு மொபைல் எண்ணுக்குச் சர்வீஸ் ரெக்வெஸ்ட் நம்பர் கிடைக்கும்.

Step 13: ஆதார் PVC அட்டையின் ஸ்டேடஸ் SRN மூலம் கண்காணிக்க முடியும்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]