HomeBlogPAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது எப்படி?
- Advertisment -

PAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது எப்படி?

How To Download PAN Card Online?

PAN Card ஆன்லைனில்
எப்படி டவுன்லோடு செய்வது எப்படி?

e-PAN- டவுன்லோடு செய்யும் முறைகள்:

  • UTIITSL-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.myutiitsl.com/panonlineservices/CSCLogin
    என்ற பக்கத்திற்கு செல்லவும்.
  • NSDL-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தளமான https://www.onlineservices.nsdl.com/paam/MPanLogin.html
    ல் சென்று பிறந்த
    தேதி மற்றும் பான்
    எண்ணை பயன்படுத்தி e-PAN
    டவுன்லோடு செய்யலாம்.

UTIITSL-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து e-PAN டவுன்லோடு செய்யவதற்கான படிப்படியான முறைகள் குறித்து இங்கு
காண்போம்.,

  • https://www.myutiitsl.com/panonlineservices/CSCLogin
    என்ற பக்கத்திற்கு செல்லவும்.
  • பின்னர் உங்கள்
    PAN
    எண், GSTIN எண், பிறந்த
    தேதி மற்றும் போன்ற
    விவரங்களை கொடுக்கவும்.
  • இப்போது submit என்பதை
    கிளிக் செய்யவும்.
  • இதனை தொடர்ந்து
    தற்போது தோன்றும் திரையில்
    உங்கள் மொபைல் எண்
    மற்றும் மின்னஞ்சல் காட்டப்படும். இதில் உங்கள் விவரங்கள்
    சரியாக உள்ளதா என
    சரிபார்த்து கேப்ட்சாவை உள்ளிடவும்.
  • பின்னர் கீழே
    விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ok என்பதை
    கிளிக் செய்யவும்.
  • பின்னர் ‘Get OTP’ என்பதை
    கிளிக் செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில், OTP- உள்ளிட்டு
    பணம் செலுத்தவும்.
  • பணம் செலுத்தியதும் நீங்கள் உங்கள் e-PAN-
    டவுன்லோடு செய்யலாம்.

NSDLல் e-PAN டவுன்லோடு செய்யும் முறைகள்:

  • https://www.onlineservices.nsdl.com/paam/MPanLogin.html
    என்ற பக்கத்திற்கு செல்லவும்.
  • இப்போது acknowledgment
    number
    மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  • பின்னர் submit என்பதைக்
    கிளிக் செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில், உங்கள் மின்னஞ்சல் ஐடி
    மற்றும் மொபைல் எண்
    காட்டப்படும். விவரங்கள்
    சரியாக உள்ளதா என
    சரிபார்க்கவும்.
  • பின்னர் ‘OTP-
    உருவாக்குஎன்பதை கிளிக்
    செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில், OTP- உள்ளிட்டவும்.
  • இப்போது நீங்கள்
    e-PAN
    ன் PDF நகலை டவுன்லோடு
    செய்ய முடியும்

PAN எண் மூலம் இபான் கார்டு டவுன்லோடு செய்யும் முறைகள்:

  • UTIITSL அல்லது NSDL இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • இப்போதுபான்
    கார்டைப் பதிவிறக்குஎன்பதைக்
    கிளிக் செய்யவும்.
  • உங்கள் பான்
    எண், பிறந்த தேதி,
    ஆதார் எண் மற்றும்
    ஜிஎஸ்டிஎன் (பொருந்தினால்) ஆகியவற்றை
    கொடுக்கவும்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  • பின்னர் நீங்கள்
    வழங்கிய விவரங்களைச் சரிபார்த்து, ‘submit ‘ என்பதைக் கிளிக்
    செய்யவும்.
  • உங்கள் பதிவு
    செய்யப்பட்ட மொபைல் எண்ணில்
    OTP-
    பெறுவீர்கள். சரிபார்ப்பு செயல்முறையை தொடங்க OTP-
    உள்ளிட்டு, ‘தொடங்குஎன்பதை
    கிளிக் செய்யவும்.
  • சரிபார்ப்பு செயல்முறை
    முடிந்ததும், ‘pdf பதிவிறக்குஎன்பதைக்
    கிளிக் செய்யவும். ஆவணம்
    பதிவிறக்கம் செய்யப்பட்டதும், உங்கள்
    பிறந்த தேதியான கடவுச்சொல்லை வழங்குவதன் மூலம் அதை
    திறந்து பார்க்க முடியும்.

ஆதார் மூலம் பான் கார்டு டவுன்லோடு செய்யும் முறைகள்:

  • www.incometaxindiaefiling.gov.in
    என்ற லிங்கை கிளிக்
    செய்து வருமான வரித்
    துறையின் ஃபைலிங்
    இணையதளத்தை பார்வையிடவும்.
  • இப்போது ‘Instant PAN
    through Aadhaar’
    என்பதை கிளிக் செய்து
    பின்னர் ‘Quick Links’ என்ற
    விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • பின்னர் ‘Get New PAN’ என்பதை
    கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள்
    ஆதார் எண்ணை கொடுக்கவும்.
  • பின்னர் படத்தில்
    கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா
    குறியீட்டை உள்ளிடவும்.
  • இதனை தொடர்ந்து
    ‘Generate Aadhaar OTP’
    என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு
    செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு
    OTP
    அனுப்பப்படும். அந்த
    OTP-
    உள்ளிடவும்.
  • இப்போது மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம்
    acknowledge number
    பெறுவீர்கள்.

Incometaxindiaefiling இணையதளத்தில் இருந்து ePAN பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • உங்களின் ePAN-
    அதிகாரப்பூர்வ இன்கம்டாக்ஸ் இந்தியா ஃபைலிங் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
  • முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home
    என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • seacrh விருப்பத்தில் ePAN பீட்டா
    பதிப்பை கிளிக் செய்யவும்.
  • பின்னர் ‘Check instant
    ePAN status’
    என்பதைக் கிளிக் செய்யவும்
  • இப்போது திரையில்
    15-
    டிஜிட் acknowledgement எண்ணை
    உள்ளிடவும்.
  • பின்னர் கேப்ட்சா
    குறியீட்டை உள்ளிட்டு, ‘Submit’ பொத்தானை
    கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு
    செய்யப்பட்ட மொபைல் எண்
    மற்றும் மின்னஞ்சல் ஐடியைப்
    பயன்படுத்தி OTP- உருவாக்கி
    அதை சமர்ப்பிக்கவும்
  • இதற்குப் பிறகு
    நீங்கள் ஒரு புதிய
    பக்கம் தோன்றும். அதில்
    உங்கள் PAN விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸை
    கண்காணிக்க முடியும். ePAN கார்டு
    ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அதனை
    தற்போது உங்களால் டவுன்லோடு
    செய்ய முடியும்.

பான் கார்டை பதிவிறக்கம் செய்ய தேவையான ஆவணங்கள்:

உங்கள்
பான் கார்டைப் பதிவிறக்கம் செய்ய உங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை,
வாக்காளர் ஐடி போன்ற
ஆவணங்கள் தேவைப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -