TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்
2, குரூப்
4 காலி
பணியிடங்கள்
எத்தனை?
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்கு
பிறகு
2022ம்
ஆண்டு
முதல்
TNPSC போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகள்
வெளியிடப்பட்டு
ஒவ்வொரு
தேர்வுகளும்
நடத்தப்பட்டு
வருகின்றன.
கடந்த வருடம் குரூப் 2 அறிவிப்பின்படி
5529 பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.
குரூப்
4 அறிவிப்பின்
கீழ்
7301 பணியிடங்களுக்கு
அறிவிப்பு
வெளியானது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் குரூப் 4 தேர்விற்கான பணியிடங்களில்
2500 பணியிடங்கள்
மேலும்
கூடுதலாக
சேர்க்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல்
சில
நாட்களுக்கு
முன்பு
டி
என்
பி
எஸ்
சி
வருடாந்திர
தேர்வு
அட்டவணையை
வெளியிட்டது.
அதில்
குரூப்-1
தேர்வு
குறித்த
விவரங்கள்
எதுவும்
இடம்பெறவில்லை.
அதன் பிறகு ஓரிரு நாட்களில் குரூப்-1 தேர்வு குறித்த விபரங்கள் சேர்க்கப்பட்டு
திருத்தப்பட்ட
அட்டவணையில்
வெளியிடப்பட்டது.
இந்நிலையில்
ஒவ்வொரு
வருடமும்
கூடுதல்
பணியிடங்கள்
நிரப்பப்பட
தொடர்ந்து
TNPSC முயற்சி செய்து வரும் நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்
இந்த
வருடம்
குரூப்
4 காலி
பணியிடங்களின்
எண்ணிக்கை
9801 ஆக
அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குரூப்-1,குரூப் 2 தேர்வு பற்றிய விவரங்களும் TNPSC ஆணையத்தால் விரைவில் வெளியிடப்படும்
எனவும்
இதனால்
கூடுதல்
பணியிடங்கள்
நிரப்பப்பட
வாய்ப்புள்ளதாகவும்
தகவல்
வெளியாகி
உள்ளது.