HomeBlogApril 5 முதல் அடுமனை பயிற்சி முகாம்
- Advertisment -

April 5 முதல் அடுமனை பயிற்சி முகாம்

Home Training Camp from April 5th

April 5 முதல்
அடுமனை பயிற்சி முகாம்

வேளாண்
அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில்
ஏப். 5-ஆம் தேதி
முதல் 4 வாரங்களுக்கு அடுமனை
பயிற்சிமுகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, வேளாண்
அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேளாண்
அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில்
அடுமனை பயிற்சி முகாம்
April 5-ஆம் தேதி
முதல் 4 வாரங்களுக்கு நடைபெற
இருக்கிறது. பயிற்சி முகாமில்
அடுமனை தொழில்நுட்பம் குறித்த
முழு தகவல்களும் பகிரப்படும். பயிற்சியில் சோ்ந்து பயில
குறைந்தது 10-ஆம் வகுப்புத்
தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விவரங்களுக்கு 080-23513370 என்ற தொலைபேசியை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -