வரலாறு – இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் – வினாக்களும் விடைகளும்
1.வீரசைவம்
என்ற சிவவழிப்பாட்டுப் பிரிவு
தோன்றி வளர்ச்சிப் பெற்ற
காலம்
a) சாளுக்கியர் காலம்
b) ஹொய்சாளர் காலம்
c) ராஷ்டிரகூடர் காலம்
d) முகலாயர்
காலம்
2.சாளுக்கிய
நாட்டிலிருந்து தமிழகத்தில் கணபதி வழிபாடு ____ என்ற
புதிய சமயப்பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது
a) காணபத்யம்
b) வீரசைவம்
c) விநாயக
சதுர்த்தி
d) கெளடம்
3.இன்று
நாம் பின்பற்றும் அளவை
முறைகளுக்கு முன்னோடி ____ கால
அளவைகள் ஆகும்
a) சோழர்கள்
b) குப்தர்கள்
c) பாண்டியர்கள்
d) முகலாயர்கள்
4.மெளரியர்கள் காலத்தில் நகர நிர்வாகத்தை கவனித்த அதிகாரி
a) நகரிகா
b) ராஜிக்கர்
c) ஸ்தானிகள்
d) யுக்தர்
5.மாமல்லபுரத்திலுள்ள கோவில்களை உலக
பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ
அறிவித்த ஆண்டு
a) 1972
b) 1984
c) 2004
d) 1998
6.இந்திய
பண்பாட்டின் ஆணிவேர் என
குறிப்பிடப்படுவது
a) கலை
b) ஆன்மிகம்
c) யோகா
d) மருத்துவம்
7.அறுபத்து
நான்கு நாயன்மார்களின் வரலாற்றை
கூறும் நூல்
a) திருவிளையாடற் புராணம்
b) காஞ்சி
புராணம்
c) கந்த
புராணம்
d) பெரிய புராணம்
8.ராஷ்ட்டிராகூடர்கள் காலத்தில் விளைநிலத்திற்கு விதிக்கப்பட்ட வரி
a) பாகா
b) பலி
c) துடகா
d) உத்தரங்கம்
9.இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி
a) யுவான்
சுவாங்
b) பாஹியான்
c) இட்சிங்
d) வாசப்
10.மத்த
விலாச பிரகாசனம் என்ற
நூலை இயற்றியவர்
a) பாராவி
b) தண்டின்
c) முதலாம் மஹேந்திரவர்மன்
d) சர்வநந்தி
11.பஞ்ச
பாண்டவ ரதங்களில் மிகவும்
சிறியது
a) திரெளபதி ரதம்
b) தர்மர்
ரதம்
c) பீமரதம்
d) அர்ச்ச்சுனரதம்
12.கோல்கொண்டா கோட்டைக் கட்டியவர்
a) கிருஷ்ணதேவராயர்
b) ககாதியா
c) இரண்டாம்
கிருஷ்ணா தேவராயர்
d) இரண்டாம்
க்ரிஷ்ணதேவ்
13.உலகிலேயே
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிலை உள்ள
இடம்
a) சரவணபெலகொலா
b) பெங்களூரு
c) மாமல்லபுரம்
d) கன்னியகுமரி
14.பாண்டியர்
காலத்தில் நூலகத்திற்கு வழங்கப்பட்ட பெயர்
a) சால
போகம்
b) தருமாசனம்
c) சரஸ்வதி பண்டாரம்
d) பட்டவிருத்தி
15.தாஜ்
மஹாலை உலக பாரம்பரிய
சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த
ஆண்டு
a) 1973
b) 1982
c) 1993
d) 2014
16.பாபரின்
எந்த போர் முறை
மராத்தியரின் கொரில்லா
போர் முறைக்கு அடிப்படையாக அமைந்தது?
a) துலுக்மா
b) பலுக்மா
c) ஆலுப்மா
d) பீரங்கிப்படை
17.எல்லோராவில் உள்ள ஓவியங்கள் எந்த
சமயத்தின் ஓவியங்களாகும்
a) புத்தம்
b) சமணம்
c) இந்து
d) இஸ்லாம்
18.பொருத்துக:
பட்டியல்
I பட்டியல் II
A) சூளாமணி 1) பெருமாள் நாயனார்
B) பாரத
வெண்பா 2) மூன்றாம் சிம்ம
வர்மன்
C) சிவத்தளி
வெண்பா
3) தோலா மொழித்
தேவர்
D) ஞானவுலா
4) பெருந்தேவனார்
a) 3 4 2 1
b) 1 2 3 4
c) 2 3 4 1
d)1 3 4 2
19.பிற்கால
பாண்டியர்களை அறிய
உதவும் கல்வெட்டு
a) உத்திரமேரூர் கல்வெட்டு
b) வயலூர் கல்வெட்டு
c) ஐஹோலே
கல்வெட்டு
d) அரிக்கமேடு கல்வெட்டு
20.மூன்றாம்
புத்த சமய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்
a) மெகாலிக் புத்ததிசா
b) உபகுப்தர்
c) யுவான்
சுவாங்
d) வசுமித்ரா
21.இந்திய
இசையின் சாரமாக திகழும்
வேதத்தை குறிப்பிடுக
a) ரிக்
b) யசுர்
c) சாமம்
d) அதர்வணம்
22.சாஞ்சி
ஸ்தூபியை பின்பற்றி மற்றொரு
ஸ்தூபி இலங்கைலுள்ள _____ இல்
கட்டப்பட்டது
a) கொழும்பு
b) முள்ளிவாய்க்கால்
c) அனுராதபுரம்
d) ஈழம்
23.மௌரியர்
காலத்தில் ஆட்சி மொழி
a) சமஸ்கிருதம்
b) பிராகிருதம்
c) பாலி
d) ஹிந்தி
24.அர்த்த
சாஸ்திரத்தை எழுதியவர்
a) கெள டில்யா
b) பாணினி
c) ஹர்ஷா
d) அசோகா
25.யாருடைய
காலத்தில் புத்த சமயம்
இரு பிரிவுகளாக பிரித்தது
a) அசோகர்
b) ஹர்ஷர்
c) அஜாசத்குரு
d) கனிஷ்கர்
26.கோல்கொண்டா கோட்டையின் உயர்ந்த பகுதி
a) பதேதா
வாசா
b) ஹிசாதார்வாஸ்
c) பாலாஹிசார்
d) தஸியா
27.ஹோசளர்களின் தலைநகரம்
a) வாரங்கல்
b) ஹளபேடு
c) தேவகிரி
d) புவனேஸ்வர்
28.ரிக்
வேதத்திலுள்ள மொத்தம்
பாடல்களின் எண்ணிக்கை
a) 1025
b) 1028
c) 1100
d) 1000
29.பிரகதீஸ்வரர் கோயில் என்பதன் தமிழ்
மொழியாக்கம் என்ன
a) ராஜராஜேஸ்வரம்
b) தஞ்சை பெருவுடையார் கோயில்
c) திரிபுவன
சிவன் கோயில்
d) தஞ்சை
பெரிய கோயில்
30.பின்வருவனவற்றுள் கோயில் நகரமாக
கட்டப்படுவதை தேந்தெடுக்க
a) ஐஹோலே
b) பாதாமி
c) பட்டடக்கல்
d) அஜந்தா