TAMIL MIXER
EDUCATION.ன்
JEE செய்திகள்
JEE விதிமுறைகளை தளர்த்த அரசு முடிவு?
இந்தியாவில் உள்ள மத்திய தொழில்நுட்ப கல்லூரிகளில்
மாணவர்
சேர்க்கைக்கு
JEE எனும்
நுழைவுத்தேர்வு
நடத்தப்பட்டு
வருகிறது.
12ம்
வகுப்பு
முடித்த
மாணவர்கள்
இத்தேர்வை
எழுத
தகுதியானவர்கள்.இத்தேர்வானது
2 கட்டங்களாக
நடத்தப்படும்.
முதல் கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.
இதில்
தேர்ச்சி
பெற்றவர்கள்
அடுத்த
கட்ட
JEE அட்வான்ஸ்
தேர்வில்
பங்கேற்க
முடியும்
2023ம் ஆண்டுக்கான JEE நுழைவுத்தேர்வுக்கு
தற்போது
ஆன்லைன்
வாயிலாக
விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டு
வருகிறது.
இந்த நிலையில் JEE நுழைவுத்தேர்வு
எழுதுவதற்கு
உள்ள
சில
விதிகளை
தளர்த்த
வேண்டும்
என
மாணவர்கள்
வலியுறுத்தி
வருகின்றனர்.
அதாவது
தற்போது
JEE தேர்வு
எழுத
மாணவர்கள்
12ம்
வகுப்பில்
குறைந்தபட்சம்
75% மதிப்பெண்கள்
பெற்றிருக்க
வேண்டும்
என்ற
நிபந்தனை
உள்ளது.
இந்த விதிமுறையை தளர்த்த கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில்
மாணவ
பிரதிநிதிகள்
வழக்கு
தொடர்ந்துள்ளனர்.
இதனையடுத்து
கல்வி
அமைச்சகம்
12ம்
வகுப்பில்
75% பெறாத
மாணவர்களையும்
தேர்வு
எழுத
அனுமதிப்பது
குறித்து
முடிவு
செய்துள்ளதாக
தகவல்கள்
வெளியாகி
உள்ளது.
அதனைத் தொடர்ந்து JEE தேர்வுக்கான விதிகளை தளர்த்துவது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.