தமிழக அரசு
கணினி சான்றிதழ் தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
தமிழக
தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் சார்பில் ஆண்டு
தோறும் கணினி சான்றிதழ்
தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன்
பதிவானது தற்போது தொடங்கி
உள்ளது.
தகுதி:
தமிழ்நாட்டின் எஸ்.எஸ்.எல்.சி.யி
தேர்ச்சி அல்லது அதற்கு
சமமான தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்
ஜூனியர் கிரேடு டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
கட்டணம்:
ரூ.500/- ஆன்லைன் முறையில்
விண்ணப்பத்தார்கள் தேர்வு
கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தொழில்
நுட்ப தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு எழுதும்
நிறுவனம் அல்லது அரசு
/ அரசு உதவி / பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 120 மணிநேர
பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tndte.gov.in என்ற
இணைய முகவரி மூலம்
அரசு கணினி சான்றிதழ்
தேர்வுக்கு தேர்வர்கள் மே
10 ஆம் தேதி ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்கலாம்.
Notification:
Click
Here
Apply
Online: Click Here