FROM
SUB REGIONAL EMPLOYMENT OFFICER
NATIONAL CAREER SERVICE CENTRE FOR SC&STS
GOVERNMENT OF INDIA
MINISTRY OF LABOUR &EMPLOYMENT (DGE)
BESIDE OLD ITI (GIRLS) CAMPUS
KANCHARAPALEM,VISAKHAPATNAM
PINCODE:530007
TEL NO : 0891-2788700 (MON-FRI) pic.twitter.com/fT00VJRg7h— NCSC VIZAG (@NcscVizag) May 31, 2022
இலவச பயிற்சி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்(sc/st) சமூகத்தை சார்ந்தவர்களுக்கு, மாதாந்திர ரூ. 1000 ஊக்கத் தொகையுடன் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளதாக NATIONAL CAREER SERVICE CENTRE அறிவித்துள்ளது. அரசு பணியில் பணிபுரிய விரும்புவோர் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். விண்ணப்பிக்கவும்: தேசிய வாழ்வாதார சேவை மையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு ஊக்கத்தொகையுடன் இலவசமாக பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியானது வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சிக்கு வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சியானது சிறந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரம்பு: இந்த பயிற்சிக்கு ஏதேனும் ஒரு கல்லூரிகளில் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.