HomeBlogஅரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப உதவிக்கு எண்கள் அறிவிப்பு
- Advertisment -

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப உதவிக்கு எண்கள் அறிவிப்பு

Government Cable TV Operators, Customer Notification Numbers for Technical Assistance

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

அரசு கேபிள் டிவி: ஆபரேட்டர்கள்,
வாடிக்கையாளர்கள்
தொழில்நுட்ப
உதவிக்கு
எண்கள்
அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்
சேவை
மென்பொருளை,
பராமரித்து
வரும்
தனியார்
நிறுவனத்தால்
சட்டவிரோதமாக
செயலிழப்பு
செய்யப்பட்டதன்
காரணமாக
கடந்த
இரண்டு
நாட்களாக
பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு
மென்
பொருளை
அத்துமீறி
இணைய
வழியில்
நுழைந்து
செயலிழப்பு
செய்த
நிறுவனத்தின்
மீது
குற்ற
வழக்கு
பதிந்து
நடவடிக்கை
எடுக்கப்பட்டு
வருகிறது.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்
துறையின்
தொழில்நுட்ப
குழுவின்
உதவியுடன்
பாதிக்கும்
மேற்பட்ட
செட்டாப்
பாக்ஸ்கள்
தற்பொழுது
சரி
செய்யப்பட்டுள்ளன.

மேலும், கேபிள் ஆபரேட்டர்கள்
நேரடியாக
செட்டாப்
பாக்ஸ்களில்
சில
மாற்றங்களை
செய்து
அதை
இயக்கும்
தற்காலிக
தீர்வு
குறித்தும்
விளக்கப்பட்டு.
அம்முறையிலும்
இச்சிக்கலுக்குத்
தற்காலிக
தீர்வு
காணப்பட்டுள்ளது.

தற்போது, மென்பொருள்களை
வழங்கிய
முதன்மை
நிறுவனத்துடன்
அதை
நேரடியாக
பெறுவதற்கு
பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டு
வருகிறது.
விரைவில்
இந்த
தொழில்நுட்ப
பிரச்சனைகள்
சரி
செய்யப்பட்டு
சேவைகளை
வழங்க
அரசு
கேபிள்
டிவி
நிறுவனம்
முழுமூச்சுடன்
செயல்பட்டு
வருகிறது.

இதுவரையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு
ஒத்துழைப்பு
வழங்கிய
கேபிள்
ஆபரேட்டர்கள்
பொதுமக்கள்
மற்றும்
வாடிக்கையாளர்களுக்கு
எங்கள்
நன்றியை
தெரிவித்துக்
கொள்கிறோம்
இந்த
தற்காலிக
பிரச்சனையை
சீரமைக்கும்
வரைஒத்துழைப்பு
வாழ்க
வேண்டும்
என
பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
மற்றும்
வாடிக்கையாளர்கள்
தொழில்நுட்ப
உதவிக்கு
கீழே
கொடுக்கப்பட்டுள்ள
எண்களை
தொடர்பு
கொள்ளலாம்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளன.

government cable tv operators customer notification numbers for technical assistance 671112543 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -