TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தங்க நகை மதிப்பீட்டாளா்
பயிற்சி – சென்னை
மத்திய பனைப் பொருள்கள் நிறுவனம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளா்
பயிற்சி
சென்னையில்
வரும்
நவ.9ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இது குறித்து இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னையில், மத்திய பனை பொருள்கள் நிறுவனம், எண். 44, குமரப்பாபுரம்,
(பால்பண்ணை
பிரதான
நுழைவாயில்
எதிரில்),
மாதவரம்
மில்க்
காலனி,
சென்னை-600
051 என்ற
முகவரியில்
செயல்பட்டு
வரும்
பயிற்சி
நிலையத்தில்
தங்க
நகை
மதிப்பீட்டாளா்
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி வரும் நவ. 9ம் (09.11.2022) தேதி முதல் 18ம் (18.11.2022) தேதி வரை 10 நாள்கள் வழங்கப்படும்.
இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்–பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை, கல்வி தகுதி குறைந்தது 8 ஆம் வகுப்பு. பயிற்சியின் இறுதியில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவா்கள்
தேசிய,
கூட்டுறவு
மற்றும்
தனியார்
வங்கிகள்
மற்றும்
நகை
அடகு
நிதி
நிறுவனங்களிலும்,
நகை
மதிப்பீட்டாளராகவும்
பணியில்
சேரலாம்.
மேலும்
சுயமாக
நகை
கடை,
நகை
அடமான
கடை
நடத்த
தகுதி
பெறுவா்.
மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில்
நகை
மதிப்பீட்டாளராகவும்
விற்பனையாளராகவும்
பணியில்
சேரலாம்.
பயிற்சியில்
சேர
விரும்புபவா்கள்
2 அஞ்சல்
தலை
அளவு
புகைப்படம்,
முகவரிச்
சான்றிதழ்,
கல்வி
சான்றிதழ்
மற்றும்
பயிற்சி
கட்டணம்
ரூ.6,254
(ஜிஎஸ்டி
உள்பட)
உடன்
மேற்கண்ட
முகவரியில்
அணுகலாம்.
கூடுதல் தகவல்களுக்கு
94437 28438
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.