HomeBlogநாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி - காஞ்சிபுரம்
- Advertisment -

நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி – காஞ்சிபுரம்

Goat rearing training tomorrow - Kanchipuram

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்

நாளை வெள்ளாடு
வளர்ப்பு பயிற்சிகாஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர்
பயிற்சி நிலையத்தில், நாளை,
வெள்ளாடு வளர்ப்பு குறித்து,
இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த
பயிற்சி முகாமில், படித்த
இளைஞர்கள் மற்றும் பல
தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம்.

தொடர்புக்கு: உழவர்
பயிற்சி நிலையம், ஏனாத்துார். 044 27264019.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -