Tuesday, October 22, 2024
HomeBlogஆடு வளர்ப்பு பயிற்சி - தேனி

ஆடு வளர்ப்பு பயிற்சி – தேனி

Goat Breeding Training - Theni

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

ஆடு வளர்ப்பு
பயிற்சி
தேனி

தேனி
மதுரை ரோடு, சார்நிலை
கருவூலம் எதிரே உள்ள
உழவர் பயிற்சி மையத்தில்
ஆடு வளர்ப்பு திறன்மேம்பாட்டு பயிற்சி ஆக.,25, 26 இரண்டு
நாட்கள் நடக்கிறது.

ஆடு
வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்று பயன்
பெறலாம்.

முன்
பதிவிற்கு 86674 28982, 04546-260047 என்ற
எண்களில் தொடர்பு கொண்டு
முன்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
× Xerox [1 page - 50p Only]