HomeBlogஆடு வளா்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி - தேனி
- Advertisment -

ஆடு வளா்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி – தேனி

Goat Breeding Skill Development Training - Theni

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்

ஆடு வளா்ப்பு
திறன் மேம்பாட்டு பயிற்சிதேனி

தேனியில்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழகத்தின் உழவா்
பயிற்சி மையத்தில் August 25, 26 ஆகிய தேதிகளில்
ஆடு வளா்ப்பு திறன்
மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது.

மாவட்டத்தில் ஆடு வளா்ப்பில் ஈடுபட்டு
வரும் விவசாயிகள் இலவசமாக
நடைபெறும் பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்டு பயனடையலாம்.

பயிற்சியில் சேர விரும்புவோர் உழவா்
பயிற்சி மையம், தொலைபேசி
எண்: 04546 260047, கைப்பேசி எண்:
86674 28982
ல்
தொடா்பு கொண்டு தங்களது
பெயரை பதிவு செய்து
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -